நாடு முடக்கப்படும் அதற்கான நேரத்தை ஜனாதிபதியே தீர்மானிப்பர்-காமினி லொக்குகே கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் நாடு முடக்கப்படும் எனவும் ஜனாதிபதி, அதற்கான திகதி மற்றும் நேர காலத்தை தீர்மானிப்பார் எனவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே...
வர்த்தக நிலையங்களை மூடுவதால் பயனில்லை – சவேந்திர சில்வா வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
பிற்போடப்பட்டது ஜனாதிபதியின் விசேட உரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என சற்று முன்னர்...
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை- உதய கம்பன்பில நாட்டில் எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு தான் அறியத்தருவேன் எனவும் அமைச்சர்...
போதுமானளவு ஒட்சிசன் கையிருப்பில் – சுகாதார அமைச்சு கொரோனாத் தொற்றாளர்களுக்கு போதுமான ஒட்சிசன் நாட்டில் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்தார். கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக தற்போது 300 தொன்...
ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!! கொவிட் -19 தடுப்புச் செயலணியின் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. ஊரடங்கு விதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய...
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த உரையாடல் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்தத் தகவலை பிரதமர் மஹிந்த தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஹமீத் கர்சாய்...
கைகோர்க்கும் அஸ்வின் – ஷிவாங்கி ஜோடி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி. இந்த ஜோடிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். விளம்பரங்களிலும் ஆல்பம் பாடல்களிலும்...
யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடமில்லை! யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனாத் தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது – என...
கொரோனாவால் கிராம அலுவலர்கள் மூவர் பலி! கொரோனாத் தொற்றால் இதுவரை மூன்று கிராம அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர் என, அகில இலங்கை கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் பணியாற்றும்...
கொவிட் தொற்றால் மேலும் 186 பேர் உயிரிழப்பு!! நாட்டில் கொரோனாத் தொற்றால் நேற்று 186 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகூடிய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். இந்த உயிரிழப்பு...
இன்று மட்டும் 3,793 பேருக்கு தொற்று உறுதி!! நாட்டில் இன்று 3 ஆயிரத்து 793 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்தது. இன்று இனங்காணப்பட்டவர்களுடன் சேர்த்து...
டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் – நாளை அறிக்கை வெளியீடு நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளையதினம் வெளியிடப்படவுள்ளது. நாட்டில்...
அதிகரிக்கின்றது பாணின் விலை பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,...
யாழ். மோட்டார் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம் யாழ். மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை...
வவுனியாவில் 109 பேருக்கு கொரோனா! வவுனியாவில், 13 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உட்பட 109 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை...
நேற்று மட்டும் 35,797 பேருக்குத் தொற்று இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 797 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில்...
நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் – யாழிலும் ஆரம்பம் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று ஆரம்பிக்கப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் திட்டம் மூலம் 512...
மருந்துகள் வீடுகளுக்கே – தொலைபேசி இலக்கம் அறிமுகம் அரச வைத்தியசாலை கிளினிக்குகளுக்கு செல்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 0720720720 என்ற தொலைபேசி...
வரலாற்றிலிருந்து காணாமல் போவோம் – வைரலாகும் சிறுமியின் காணொலி தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அங்கிருந்து ஆப்கான் நாட்டவர்கள் தப்பியோடி வருகின்றனர். நாட்டில் இருந்து தப்பியோடும் படங்களில் ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றனர். காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான...