ஐபிஎல் போட்டிக்கு இலங்கை வீரர்கள்! ஐபிஎல் தொடர் போட்டிகளுக்காக இலங்கை அணியின் இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க, ஆகியவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்....
இன்று 2,785 பேருக்குத் தொற்று!! நாட்டில் இன்று இதுவரை மொத்தமாக 2 ஆயிரத்து 785 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத்...
காக்கைத்தீவு கடற்கரையில் சடலம் மீட்பு!! கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில் இன்று நபரொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ள நிலையில் இன்று இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. முகம் துணியொன்றால்...
புதிய சாதனையுடன் உச்சத்தைத் தொட்ட தளபதி! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் பட்டியலில் முன்னிலையில் வகிப்பவர் தளபதி விஜய். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகின்றது....
ரசிகர்கள் கூட்டத்தில் நயன் – வைரல் வீடியோ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குநரும் நயன்தாரா காதலனுமான விக்னேஷ்சிவன் இயக்கத்தில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’...
ஆரவாரமின்றி உலாவரும் அன்னதானக் கந்தன் – தேர்த் திருவிழா யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீர்த்த திருவிழா மிக்க குறைந்த பக்தர்களுடன் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. பக்தர்கள் ஆரவாரமின்றி அன்னதானக் கந்தன் தேரில் உலாவரும் காட்சிகள்...
விரைவில் இலங்கைக்குள் எப்சிலன் கொவிட் திரிபு!!-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!! அதி வீரியம் கொண்டதும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாததுமான “எப்சிலன்” கொவிட் வைரஸ் திரிபு விரைவில் இலங்கைக்கு பரவும் ஆபத்து இருக்கின்றது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு! திருமணத்துக்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். தங்கொட்டு வடக்கு, கோனவில, கிராகல பிரதேசத்தைச் சேர்ந்த இத்தாலியின் மொன்சோ நகரில் தொழில்...
ஊரடங்கை மீறுவோர் கைதாவர் – பொலிஸ் தலைமையகம் நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைதுசெய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன...
பொருள்களை அதிகவிலைக்கு விற்றால் ‘1977’க்கு அழையுங்கள்!! ஊரடங்கு காலத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருள்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டால் 1970 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறையிடலாம் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை...
‘DNA’வை அடிப்படையாகக் கொண்ட கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதன்முறையாக இந்தியா ‘DNA’ வை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி...
ஊரடங்கு காலத்தில் 19 சேவைகளுக்கு அனுமதி!! கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் இந்த...
நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை!! வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். புதிய வழிகாட்டல்களின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!! தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, பஸ் மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் எட்டு ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில்...
நேற்று மட்டும் 3,835 பேருக்கு கொவிட் உறுதி!! நாட்டில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 835 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தொற்றாளர் எண்ணிக்கையுடன் இதுவரை நாட்டில்...
கர்ப்பிணிப்பெண் தற்கொலை – கொவிட் உறுதி! வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொவிட் தொற்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வவுனியா, மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண்...
கொவிட் தொற்றால் மேலும்195 பேர் சாவு!! இலங்கையில் நேற்றுமுன்தினம் மட்டும் 195 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனாத்...
அடுத்த வாரம் முதல் நிவாரணக் கொடுப்பனவு நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்...
வேலைக்குச் செல்வோர் அனுமதி பெறத் தேவையில்லை- இராணுவத் தளபதி!!! நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத்...
சுகாதார கட்டமைப்பு சரிவுக்கு தடுப்பூசி தாமதமே காரணம்! – ராஜித நாட்டில் அரசாங்கம் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையால் சுகாதார கட்டமைப்புக்கள் தற்போது சரிவடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...