கல்முனை பொலிஸ் நிலையத்தில் மூவருக்கு தொற்று!! கல்முனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் உட்பட அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் உட்பட...
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமுல்! தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை கடைகளும் இரவு 10...
கொவிட் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் சாவு!! இலங்கையில் கொரோனாத் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை...
தொப்பையால் தொல்லையா? இதோ விரைவில் தீர்வு இன்றைய துரித உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, இளம் பராயத்தினருக்கு சிறு வயதிலேயே தொப்பை உருவாகிறது. தொப்பை தற்போதைய அவசர வாழ்க்கையில் அனைவரினதும் பிரச்சினைகளில் ஒன்றாக...
வாள் வெட்டில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!! யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வன்முறைக் கும்பல் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜெரன் (வயது...
பிக்குவின் வாகனத்தில் மதுபான போத்தல்கள்!! கண்டியிலுள்ள பிரபல விகாரையின் பிக்கு ஒருவருக்குச் சொந்தமான அதிசொகுசு வாகனத்தில் இருந்தும், வர்த்தகர் ஒருவரின் வாகனமொன்றிலிருந்தும் 145 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிக்குவின் வாகனத்திலிருந்து...
புதிய உலக சாதனை படைத்தது தென்னாபிரிக்கா உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் தென்னாபிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் அஞ்சலோட்டத்திலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலக சாம்பியன்ஷிப்...
கிராம சேவகருக்கு தொற்று உறுதி! வவுனியா கனகராயன்குளம் பிரிவு கிராமசேவகருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கிராமசேவகருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று அன்டிஜென் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு...
தித்திக்கும் சுவை மிகுந்த மாம்பழ சட்னி குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும், காலை உணவுடன் சேர்த்து உண்ண தித்திக்கும் சுவையுடன், இலகுவாகத் தயாரிக்கக்கூடிய மாம்பழ சட்னி தயாரித்துக் கொள்ள சிம்பிள் படிமுறை உங்களுக்காக………...
வாழைப்பூ வராமல் வாழை குலை போட்ட அதிசயம்!! மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பூ வராமல் வாழை குலை போட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டுத் தோட்டத்திலேயே...
அதிகரித்தது பேக்கரி பொருள்கள் விலை! பாண் உள்ளிட்ட பேக்கரி பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குறித்த பொருள்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பாண் ஒரு...
சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ஐ.ம.ச! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளனர். கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவுக்காகவே தமது சம்பளத்தை வழங்கவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியின்...
உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று வீட்டில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த 61 வயதான குறித்த வயோதிபர் நேற்றைய தினம் (22) சுகவீனம் காரணமாக அவரது வீட்டில்...
யாழில் சேதனப்பசளை உற்பத்தி – விழிப்புணர்வு பேரணி வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இப் பிரசாரம் ...
ருவிற்றரில் மாஸ் காட்டிய தல – தளபதி – வைரலாக்கும் ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித் தொடர்பான ஹேஷ்டேக்குகள் ருவிற்றரில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்...
நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம் தென்மராட்சி பகுதியில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென்மராட்சி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். சாதாரண காய்ச்சல்...
எரிவாயு தட்டுப்பாடு இல்லை – லசந்த அழகியவன்ன எதிர்வரும் காலங்களில் சமையல் எரிவாயுவை சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை...
தடுப்பூசி செலுத்தும் வாரமாக இந்த வாரம் நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்தை தடுப்பூசி செலுத்தாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...
பி.சி.ஆர். முடிவு வரும் வரை வெளியில் நடமாடாதீர்! காய்ச்சல் மற்றும் ஏனைய நிலைமைகளால் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தற்சமயம்...
தியாகம் செய்யுமாறு கோரிக்கை மட்டுமே விடுத்துள்ளோம் – பந்துல குணவர்தன ‘அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை செய்யுமாறு வேண்டுகோள் மட்டுமே...