நன்மைகளை அள்ளி வழங்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு புத்துணர்வையும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை என்றே கூறலாம். நல்லெண்ணெய் ஆயுள்வேதத்தில் உடலை உற்சாகப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெய் முக்கிய பங்காற்றுகின்றது. இதன்...
திரைக்கு வருகிறது லாஸ்லியாவின் ‘Friendship’ பிக்பாஸ் சீசன் 3 மூலமாக தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமானவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இவரது நடிப்பில் வெளிவர இருக்கும் படம் பிரண்ட்ஷிப். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜூன்,...
தனிமைப்படுத்தப்பட்டது பிரபல சுப்பர் மாக்கெட் (Supermarket)! வவுனியாவில் இயங்கிவரும் பிரபலமான பல்பொருள் அங்காடி (சுப்பர் மாக்கெட்) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள இப் பல்பொருள் அங்காடியில் பணி புரிந்த ஊழியர்...
பஸ் ஊழியர்களுக்கு நிவாரணம்!! கொவிட் தொற்று நிலைமை காரணமாக வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள்...
நேற்று மாத்திரம் 11,359 பேருக்கு தொற்று! இந்தியாவில் நேற்று மாத்திரம் 11 ஆயிரத்து 359 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்தைக் கடந்துள்ளது. இதேவேளை 3...
எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா…? அனைத்து பருவ காலங்களிலும் எளிதாகக் கிடைக்கக் கூடிய மருத்துவ குணம் கொண்ட பழங்களில் எலுமிச்சை பழம் முதலிடம் பெறுகிறது. இயற்கை அழகு பெறும் பொருள்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது. எலுமிச்சைப் பழத்தின்...
புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் – ரம்புக்கெல!! நாட்டில் திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உரிய நேரத்தில் வழங்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...
வரணியில் 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!! கொடிகாமம் வரணி வடக்கு J/339 கிராமசேவையாளர் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரணி கறுக்காயில் உள்ள பனை,தென்னை அபிவிருத்தி...
பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம் 2020 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுநர் போட்டிகள், டென்னிஸ், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 9 வீர, வீராங்கனைகள்...
கீழே விழுந்து இறந்த நபருக்கு கொரோனா உறுதி காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் வைத்தியசாலையில் தனது விபரங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய...
24 மணித்தியாலத்தில் 4,811 பேர் பாதிப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 ஆயிரத்து 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 26 ஆவது...
கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள்...
யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி! யாழ்ப்பாணத்தில் நேற்று (23) மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது. யாழ். போதனா வைத்தியசாலையில்...
வாராந்தம் 3 லட்சம் மருத்துவ ஒட்சிசன் இறக்குமதி! கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 லட்சம் லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள கொவிட்டால் உயிரிழப்பு! முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையிலேயே அவர் இன்று அவர் உயிரிழந்துள்ளார்...
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா கொரோனாவால் உயிரிழப்பு!! சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா நேற்று மாலை காலமானார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். கொரோனாத் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே...
அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் சிரமம் – முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை!! உலகில் அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடங்களுக்குள் காணப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன...
நாட்டில் சிமெந்துக்கும் தட்டுப்பாடு- கட்டுமான சங்கம்! நாட்டில் சிமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, சிமெந்து இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன, இந்த சூழ்நிலையால்...
ஓடும் பஸ்ஸில் ‘ரொமான்ஸ்’ – காத்து வாக்கில ரெண்டு காதல் வீடியோ ‘அவுட்’ இயக்குநர் விக்னேஸ்வரன் இயக்கத்தில் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு. நானும் ரௌடி தான் வெற்றிக்குப் பிறகு...
மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!! நுவரெலியா பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. மருத்துவர்கள் 3 பேர், தாதியர்கள் 13, கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் 7 பேர் என...