மத்திய ஆபிரிக்க நாடான சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரோனாத் (corona) தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என ஆபிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் தனது 79 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவர், போர்க் குற்றங்கள் மற்றும்...
Covid – இந்தியாவில் அதிகரித்துச் செல்லும் தொற்றாளர்கள்! இந்தியாவில் நேற்று மட்டும் 51 ஆயிரத்து 16 பேர் கொவிட் (covid) தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்தைக்...
காணிப் பிரச்சினையால் கைகலப்பு – ஒருவர் பலி காணிப் பிரச்சினையால் இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், யாழ்ப்பாணம் சித்தங்கேணி, கலைவாணி வீதி பகுதியில், இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக குறித்த...
Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!! முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) மட்டும் 54 கொரோனாத் (corona) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 9 பேரும், புதுக்குடியிருப்பில் 24 பேரும்,...
இலங்கையர்கள் சட்டவிரோத குடியேறிகள் – மீண்டும் மத்திய அரசு அதிரடி!!! இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் சட்டத்தின்படியே தீர்மானம் மேற்கொள்ள முடியும். இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா வந்து குடியேறியுள்ள இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக...
தீய சக்திகள் நீங்கி செல்வம் அதிகரிக்க சில வாஸ்துமுறைகள் முன்னைய காலங்களில் மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் என்பவை காணப்பட்டன. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையில் அதனுடன் பணமும் ஒன்றாக...
லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் – மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!! லண்டனில் இவ்வாரம் வெப்பநிலை 24 செல்ஸியஸ் வெப்பநிலையைத் தொட சாத்தியம் உள்ளது என இங்கிலாந்து வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கோடை...
இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டை முடக்க வேண்டிய தேவை வராது. இருப்பினும், எதிர்வரும் வாரங்களை அவதானத்துடன்...
யாழிலிருந்து 610 KM தொலைவில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.1 ரிச்டர் அளவில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.35...
COVID – இன்று மட்டும் தொற்று – 4,427 நாட்டில் இன்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 427 ஆக உயர்வடைந்துள்ளது. இதன்படி, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து...
COVID – யாழில் 9 பேர் உயிரிழப்பு! கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் இன்று (24) மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை யாழில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இதுவே அதிக தொகையாகும். உயிரிழந்தோரில், யாழ். போதனா மருத்துவமனையில்...
Bigboss season 5 – வெளியாகிறது புரொமோ! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அனைவைரையும் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இதன் அடுத்த சீசன் விரைவில்...
COVID தொற்றால் 190 பேர் சாவு! COVID தொற்றால் இலங்கையில் நேற்றுத் திங்கட்கிழமை 190 பேர் உயிரிந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். உயிரிந்தவர்களில் 113 பேர் ஆண்கள் என்றும், 77 பேர்...
COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண! COVID தொற்றால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண (Ajith Rohana) பாதிக்கப்பட்டுள்ளார். தொற்றுக்கு உள்ளான இவர் தற்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்...
corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!! வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திடீர் சுகவீனமடைந்ததை...
சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதாந்த சிகிச்சைகள் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்வோருக்கான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்தார்....
மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொற்று! சிறு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவும் (Janaka Vakkumpura) கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளார். ஏற்கனவே 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
கொரோனா தொற்று – குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் கொரோனா தொற்று – யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வாள் வெட்டுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த இளைஞனுக்கு...
ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு! அமைச்சர்கள் அனைவரதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை(Minister’s Salary) கொரோனா நிதியத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று மாலைகூடிய அமைச்சரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு...
Health Medical Officer – வவுனியா அதிகாரிக்கு தொற்று உறுதி! வவுனியா செட்டிகுளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரியின் வாகன சாரதிக்கு கடந்த 19ஆம் திகதியன்று, கொரோனாத் தொற்று...