விரைவில் வயதாகிறதா? – கவலைய விடுங்க வாழ்க்கையில் வயதாவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இன்றைய காலத்தில் விரைவிலேயே வயதாவது போன்ற தோற்றம் உண்டாகி விடுகிறது. இதனால் நீங்கள் கவலையில் உள்ளீர்களா? அதற்கு உங்கள் வாழ்க்கையை...
இலங்கையில் கொரோனாத் தொற்றால் நேற்று 212 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 109 பேர் ஆண்கள் என்றும், 103 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள...
இலங்கையில் மேலும் 4 ஆயிரத்து 582 கொரோனாத் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் தொற்றாளர்களுடன் நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 21...
ஊரடங்கு தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலின் விசேட அறிவிப்பு!! நாட்டைத் தொடர்ந்தும் மூடி வைப்பதை இலங்கை ஈடுகொடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது டுவிற்றரில் பதிவிட்டுள்ளார். நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும்...
அபாய வலயத்தை நோக்கி வவுனியா மாவட்டம் சென்றுகொண்டிருக்கிறது என சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர். இதன்படி, வவுனியா நகரம், நொச்சிமோட்டை மற்றும் தோணிக்கல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது....
விசா கட்டணங்கள் மற்றும் தண்டப்பணம் என்பவை நிறுத்தப்பட்டுள்ளன. குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளுக்கு அமைய இவை நிறுத்தப்பட்டுள்ளன என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
ஒரு கப் பீட்ரூட் சாறு – அளவற்ற அற்புதங்கள் மூளையின் செயற்பாட்டை மேம்படுத்த தினமும் ஒரு கப் பீற்றூட் சாறு அருந்தி வாருங்கள். அளவற்ற அற்புதங்கள் உண்டாவதை நீங்களே உணர்வீர்கள். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து எம்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரை பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா...
கொரோனாத் தொற்றுக்குள்ளான முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். ...
பந்துல குணவர்தனவால் சிக்கலில் ஜனாதிபதி, பிரதமர்? வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பலர் தொற்றுக்குள்ளாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன என...
ஐ.எஸ்.கே அமைப்பின் முக்கிய புள்ளியை வேட்டையாடியது அமெரிக்கா!! ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த ஐ.எஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன்...
சமூக வலைத்தளங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இப்போது பேச்சென்றால் அது பிக்பொஸ் சீஸன் 5 பற்றியது தான். தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் பிக்பொஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இது வரை நான்கு சீன்களை...
உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!! பூநகரி, சங்குப்பிட்டிக் கடலில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்ட நிலையில், பூநகரி மற்றும் சாவகச்சேரி பொலிஸாரும், கடற்படையினரும்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அன்ரிஜென் பரிசோதனைகளில் 364...
நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும்நிலையில், டெல்டா பரவலும் அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை, 292 பேரிடம் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு...
மேலும் 23 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தன. அவற்றில் 20 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தால்...
பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!! நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் வழமை போன்று இன்று மற்றும் நாளை இயங்கவுள்ளன. அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன....
கொரோனா பாதிப்பு இலங்கையில் உச்சம்!! கொரோனாவால் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது என வைத்திய நிபுணர்களின் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா இறப்புக்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் கருத்திற்கொள்ளும்போதே இலங்கை அதிக...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது பல ஊழியர்களுக்கு கொவிட் 19 இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதியானது....
கடன் தொல்லையை தீர்க்க இலகு பரிகாரங்கள் கடன் வாங்காத யாருமே இன்றைய காலகட்டத்தில் இருக்க முடியாது. கடன் வாங்குவது சகஜமாகிவிட்டது. ஆனால் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியமாகும். முன்னோர்கள் பசியோடு உறங்கு கடனோடு உறங்காதே என...