நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகிய மேலும் 194...
நியூசிலாந்தில் முதலாவது கொவிட் மரணம்!! நியூசிலாந்தில் முதலாவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. பைஸர் கொவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் முதலாவது உயிரிழப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி...
வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தந்தை தமது ஆடுகளை கொட்டகையில்...
சாவகச்சேரி மருத்துவமனையில் பலருக்கு தொற்று! சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இன்று 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 31 பேரிடமிருந்து...
கொவிட் தகனம் – செலவைப் பொறுப்பேற்ற இளைஞர்கள்!! வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவை பொறுப்பேற்பதாக இளைஞர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் சேப்ரி கண் நிறுவன உரிமையாளர்...
அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்கான அவசர சட்ட விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தபட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இதனை அமுல்படுத்த ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என...
இலங்கையில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் நேற்று...
ஓகஸ்ட் மாத முதியோர் கொடுப்பனவு நாளை ஓகஸ்ட் மாதத்துக்கான பொதுசன உதவி கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் நாளையும் நாளைமறுதினமும் வழங்கப்படவுள்ளன என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள்...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுமார் 20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள், கணினி கட்டமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ,1970ம் ஆண்டு...
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? என என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று...
கைதடி முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா! கைதடி முதியோர் இல்லத்தில் 38 முதியவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைதடி அரசாங்க முதியோர் இல்லத்தில் முதியவர்கள் சிலர் காய்ச்சல் அறிகுறிகளுடன்...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவரும், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த 63 வயதுடைய...
பருத்தித்துறை, மந்திகை ஆதார மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு நேற்று வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 30 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பேருக்கு அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், அவர்களில் 30 பேருக்குத்...
சாதாரண தரப் பரீட்சை – செயன்முறை பரீட்சை நீக்கம்! 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளைத் தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி...
இன்றைய ராசி பலன்கள் (31.08.2021) வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுக உறவு ஏற்படும். குடும்பப்...
இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக இதுவரை 32 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது சுகாதார அமைச்சின் குடும்ப நல பிரிவின் பணிப்பாளர் விசேட...
இட்லி, தோசை , சப்பாத்தி , சாதம் போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள சுவையான சூப்பரான தக்காளி ஊறுகாய் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். தேவையானவை தக்காளி – 1/4 கிலோ காய்ந்த மிளகாய் – 2 மிளகாய்த்...
வவுனியா ஒலுமடு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற இறப்பு வீட்டில் கலந்துகொண்ட இருவர், சுகவீனமடைந்ததில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத்...
வாழ்க்கையை புரட்டிவிடும் சாஸ்திர தவறுகள் சாஸ்திரம் எனும் பெயரில் எமது முன்னோர்கள் சில விதிகளை கடைப்பிடித்தனர். நாம் அன்றாடம் எமது வாழ்க்கையில் சில கெட்ட பழக்கங்களானது. எமது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி உடலுக்கும் மனதுக்கும் பிரச்சினைகளையும்...
மிலிந்த இந்தியத் தூதுவராக பதவியேற்பு இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருட இடைவெளியின் பின் பதவியேற்றுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கடந்த 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இந்தியாவிலுள்ள...