கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்படும் கங்காரு!!! ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. ஒவ்வொரு நாடும் தன் தேசிய விலங்கை பேணிப் பாதுகாத்து வரும். ஆனால் ஆஸ்திரேலியா கொன்றுகுவித்து வருகின்றது. தன் நாட்டின் தேசிய விலங்கை அந்த அரசே...
இன்றைய ராசிபலன் (02.09.2021) Medam புது முயற்சிகளை தொடங்குவது நன்று. வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் சங்கடங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி உண்டாகும்....
வடக்கு கலிபோர்னியாவின் தாஹோ ஏரி கரையில் இருந்து பெரும் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கால்டோர் தீயால் ஏற்கனவே ஒரு லட்சத்து 91 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எரிந்துவிட்டது....
மொட்டுக்கே ஆதரவு! – மைத்திரி அறிவிப்பு மைத்திரி: தற்போதைய அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறி புதிய கூட்டணி அமைக்கவில்லை எனவும் தொடர்ந்தும் மொட்டு தலைமையிலான கூட்டணி அரசுக்கே ஆதரவு வழங்கவுள்ளது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொலி – விசாரணை ஆரம்பம்! இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியைத் தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம்...
யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இராணுவம் பொலிஸ் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த...
யாழ். மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைதடி முதியோர் இல்லத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட வயோதிபர்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனையோர் குழந்தையை பிரசவித்து 10 நாள்களே ஆன...
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இவ் வருடம் நடைபெறமாட்டாது என அறங்காவலர் சபையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இடம்பெற...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் வீட்டின் அருகில் புதைப்பட்ட சிசு ஒன்றின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதமேயான குறை பிரசவத்தில் பிரசவித்த சிசுவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதவானின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் நீதிபதி...
அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிமெந்து மூடை ஒன்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 950 ரூபா முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட சிமெந்து தற்போது...
மீபாவல பொத்தல பிரதேசத்தை சேர்ந்த முதியவர் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற நிலையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான (வயது–94) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 10 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின்...
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒட்சிசன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 286 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் பி.சி.ஆர். பரிசோதனையிலும் 270 பேர் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனையிலும்...
நாட்டில் கொரோனாத் தொற்றால் நேற்றைய தினம் 215 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 115 ஆண்களும் 100 பெண்களும் உயிரிழந்தவர்களில் உள்ளடங்குகின்றனர். இதற்கமைய நாட்டில் பதிவாகிய மொத்த கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை...
அதிகரித்தது பாணின் விலை!! யாழ்ப்பாணத்தில் இன்று முதல் முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது என்று யாழ் .மாவட்ட...
6 வாரங்களுக்கு முன்பு கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சக்கிலா மடுவந்தி ராஜபக்ச எனும் புத்தளம்...
கணவனைக் கொன்று விட்டு மாரடைப்பால் கணவன் உயிரிழந்து விட்டார் என நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்த அப்பள வியாபாரியான சந்திரசேகர் (வயது-43), தவமணி...
ஒரு தேநீர் ஒரு குவளை – அகமது ஃபைசல் “நாக்குத்தானே இதுக்கெல்லாம் காரணம்… இந்தாடி கத்தி நாக்க வெட்டி எறி” கத்தியைக் கொடுத்து நாக்கை வெட்டச் சொல்லும்போது பார்த்துக் கொண்டிருந்த சக்கியாவின் மகள் சட்டெனப் பாய்ந்து...
மேலும் இரு வாரங்களுக்கு நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை நீடிக்கப்பட வேண்டும் என்று கொவிட்-19 கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்...
கஞ்சாவுடன் சிக்கிய நடிகை! கன்னட நடிகை சோனியா அகர்வால் போதைப்பொருள் வைத்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையில் 40 கிராம் கஞ்சா, 12...