வைரலாகும் தளபதி மகள் புகைப்படம்! விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்....
நாட்டில் தொற்று – 3,619 – சாவு 204 நாட்டில் மேலும் இன்று 3, 619 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து...
வளர்ப்பு நாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வரி செலுத்தப்பட வேண்டும் என்ற யோசனை தம்புள்ள மாநகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. தம்புள்ள மாநகர சபை எல்லைக்குட்பட்ட 13 கிராம உத்தியோகத்தர்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் இன்று உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெடுந்தீவைச் சேர்ந்த...
சதொசவால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறைகளின் கீழ் உணவுப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும்,...
மனோபாலாவுடன் சிவாங்கி – வைரலாகும் புகைப்படம் விஜய் ரிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் சிவாங்கி. இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி...
தென் அமெரிக்கா நாடான பெரு நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். லோர்டோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஒரே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 80 பேர் ஹூவல்லாகா ஆற்றின்...
நிர்ணய விலையை விட அதிகவிலைக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அரிசி...
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 106 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி...
சீனி நெருக்கடிக்கு தீர்வாக கரும்பு உற்பத்தி!! சீனி நெருக்கடிக்கு தீர்வாக இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். மேலும், கரும்பு...
நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! – சுகாதார அமைச்சு நாட்டை முடக்குவதனால் மட்டும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது, இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள...
வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களுக்கு...
மரக்கறி வியாபாரிகள் தப்பியோட்டம்! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் பயணத் தடைவேளையில் சுகாதார நடைமுறைகளை மீறி வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிஸாரின் வருகையை கண்டவுடன் விற்பனைசெய்த மரக்கறிகளையும் கைவிட்டு தப்பியோடிய சம்பவம்...
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு கோரம் இல்லாததால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர்...
சிக்கியது 29,900 மெற்ரிக் தொன் சீனி!! களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 29 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட குறித்த சீனி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என அத்தியாவசியச்...
யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வயல் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை...
நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 3 மில்லியன் கொவிட் – 19 தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகில் நிலவிவரும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, கொவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடொன்றுக்கு...
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினராலும் நாட்டை தொடர்ந்தும் முடக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த...
இரண்டு தனியார் நெற்களஞ்சியசாலைகளுக்கு வவுனியாவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் அரசால் கொடுக்கப்பட்ட கால எல்லைக்குள் குறித்த தகவல்களை வழங்காத தாண்டிக்குளம் மற்றும்...
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(01) காலை 06 மணி தொடக்கம் இன்று(02) காலை 06 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில்...