பாடசாலைகளில் தொற்று – அச்சத்தில் பெற்றோர்!! நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ் நாட்டில் கல்லூரிகள், பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளது. நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனாத்...
மாவட்டத்தின் பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் போலியானது. இதனை அந்தப் புகைப்படத்திலுள்ள தம்பதியர் தெரிவித்துள்ளனர்....
அமெரிக்காவில் REGEN-COV என அழைக்கப்படுகின்ற மருந்தை காலம் கடந்தேனும் இலங்கைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த மருந்தின் முக்கியத்துவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஓகஸ்ட்...
‘இதயமே நின்றுவிட்டது’ – திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் அஸ்வின் பதிவு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமானவர் அஸ்வின், விளம்பர படங்கள், ஆல்பம் பாடல்கள். குறும்படங்கள், திரைப்படங்களில்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பி்க்பாஸ் – 5 நாளுக்கு நாள் புதிய அறிவிப்புக்களை வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகின்றது. இந்த நிலையில் எப்போது ஆரம்பிக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது உலக நாயகன் தொகுத்து...
கொரோனா தகனம் – யாழ். மாநகர முதல்வர் விசேட அறிவித்தல்!! ‘கொவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ். மாநகர சபையால் 6 ஆயிரத்து 500 ரூபா கட்டணம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை...
நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் நாள்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்படும் அபாயம் உள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும்...
இலங்கையில் தற்போது தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 7...
Medam அனைத்து காரியங்களும் தடையின்றி வெற்றி பெரும் நாள். பணவரவு ஓரளவு காணப்படும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானத்துடன் செயற்படுதல் நன்று. தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம்...
ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளேன் என அறிவித்துள்ளார். இம் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை எனவும் அவர்...
நாடு கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது. இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை கொவிட்-19 வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே...
நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!! அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே நாட்டை கொள்ளையடித்து பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
நடுவீதியில் சவர்க்காரம் தேய்த்து குளித்த நபர் கொழும்பு 7 இல் , நகர மண்டபத்துக்கு முன்பாக காணப்படும் வளை வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தண்ணீர் விசிறும் தொட்டியில் நபர் ஒருவர் குளிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில்...
அழகிய வலிமையான நகங்களைப் பெற இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக விளங்குகின்றனர். அந்த வகையில் அழகு பராமரிப்பில் நகங்களுக்கு ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ட்ரெண்டிங்கில் பலவிதமான நெய்ல் ஆர்ட்கள் உள்ளன....
அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு அரசாங்கத்தால் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார். அமைச்சின்...
கனடாவில் ஒரு நாளில் 4000த்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு...
40 வயது நபர்களை குறிவைக்கும் மாரடைப்பு!!- என்ன காரணம்?? அண்மைக்காலமாக 40 வயதே ஆன பலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பதற்கான பல செய்திகள் வெளிவந்துள்ளன.இன்னு்ம் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இதற்கான காரணம்...
கொரோனா – உயிரிழந்தோருக்கு சஜித் அஞ்சலி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது காரியாலயத்தில் மாலை 6.06 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் சஜித் தனது...
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலை ஒன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்மூடைகள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்...
அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று பூகொட, யகம்பே பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பூகொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும்...