நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நிறைவடைவதற்கு முன் பொதுப் போக்குவரத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வைத்தியர்...
பல மணிநேரம் எடுத்து மணிக்கணக்கில் மேக்கப், ஹேர் ஸ்ரைல், உடை மற்றும் நகைகள் அணிந்தாலும் இவை எதிலுமே இல்லாத அழகை உங்கள் புன்னகை கொடுத்துவிடும். அவ்வாறான அந்த புன்னகை தரும் உங்கள் உதடுகளை அலட்சியப்படுத்திவிடலாமா? கொஞ்சம்...
கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டில் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 30 வயதுக்கு கீழ் 7 பேரும், 30–60 வயதுக்கு உட்பட்டோர் 40 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட்டோர்...
வருமானம் இழந்த குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் முழுமையான நிறைவடைந்து விட்டது என பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இந்தக் கொடுப்பனவு தொகை 24...
பிரான்ஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவை இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பிரான்ஸ் தலைநகர் பரிஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம்...
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31 ஆம் திகதி இரவோடு இரவாக குறித்த விடயம் தொடர்பான...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அதிபா் ஜோ பைடன் நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் 20 ஆவது...
நெல்லியடியில் பண உதவி வழங்கியவர்கள் கைது ! நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி அதிகமான மக்களை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
சட்டத்துக்கு முரணான வகையில் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கினால் அவற்றை மீட்டு மக்களுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள். இதனை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல...
நாட்டில் 257 நிலையங்களில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 20 – 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று மாத்திரம் மூவாயிரத்து 136 பேருக்கு...
மேலும் ஒரு தொகுதி பைஸர் நாட்டுக்கு! மேலும் பைஸர் தடுப்பூசியின் மற்றொரு தொகுதி இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, 92 ஆயிரத்து 430 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் முதலில் நெதர்லாந்திலிருந்து...
கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 37 ஆயிரத்து 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்துடன் 68 பேர் பலியாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என யாழ், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
முள்ளிவாய்க்காலை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கி வந்துள்ளபெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சட்டவிரோதமான முறையில் கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்ப முயன்றுள்ளார். இந்த வேளையிலேயே குறித்த பெண் பொலிஸாரால்...
இளைய தளபதி விஜய் அண்மையில் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்த திருமண நிகழ்வில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம்பிரபு மற்றும் பாடகர் கிரிஷ் ஆகியோரும் வருகை...
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது . நேற்றைய தினம் கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்புகொண்டு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்...
இன்று நல்லூரான் தீர்த்தம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப...
ரிஷாத் – விளக்கமறியல் நீடிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மாமனார் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே, இவர்கள் மூவரையும் இம்...
பிரபல பாடகர் சுனில் பெரேரா உயிரிழப்பு!! பிரபல சிங்கள மொழி பாடகரும் ஜிப்சீஸ் (Gypsies) இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா (வயது-69) உயிரிழந்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்....
முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? இவ்வாறு பொது பலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்...