கிரிக்கெட் நிறுவன மோசடி ! – நாமல் எச்சரிக்கை! கடந்த காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய் மொழிமூலமான...
2020-2021 ஆண்டுக்கான ஆசிரியர் கலாசாலை இறுதி ஆண்டு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது நிலவிவரும் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக குறித்த பரீட்சைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். மேலும்,...
வவுனியாவில் இடம்பெற்ற பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று மாலை வவுனியா ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில் கடற்படையின் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன . மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே இவர் இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா...
பாடசாலை கல்வியில் அதிரடி மாற்றங்கள்!! பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு சிறப்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றில் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார். மேலும்,...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த போட்டியில், 162 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 403 வீரர்கள் பங்கேற்றனர். இதேவேளை, இந்தியா சார்பில் 54 போட்டியாளர்கள் பங்கேற்றனர் . இந்த...
இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு குவைத் அனுமதி வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நேரடி விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவையை பதிவு செய்வதற்கு Alhosn என்ற செயலியை மூலம் பதிவுசெய்வது...
சிகிச்சை முடிந்து திரும்பியவர் வீட்டில் சாவு! கொரோனா தொற்று ஏற்பட்டால் நிலையில்,கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகுணமடைந்த பின்னர் வீடு திரும்பிய நபர் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துதல் அவசியம் என மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மருத்துவ சங்கம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவான...
Medam புது முயற்சிகள் தாமதமாகும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். வெளியிடத்தில் செல்வாக்கு உண்டாகும். முயற்சிகள் தாமதமானாலும் வெற்றிபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் உண்டு. தொழில்...
கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது. கினியா அதிபர் மாளிகை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அதிபர் ஆல்ஃபா கோண்டே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார் என...
இலகுவாக செய்யலாம் காளான் கறி காளான் கறி செய்வது கஷ்டம் என நினைப்போருக்கு இதோ இலகுவில் காளான் கறி செய்வது எப்படி என பார்ப்போம். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தக்...
நாட்டுக்கு கோத்தாபய ராஜபக்ச போன்ற ஒரு சர்வாதிகார ஜனாதிபதி தான் தேவை என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ சபையில் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை நான் ஆதரிக்கின்றேன். எதிர்க்கட்சிகள்...
கொரானாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான விசேட பிரேதப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ளன. அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாட்டில் இவை வழங்கப்பட்டுள்ளன. விசேடமாக தயாரிக்கப்பட்ட 14 பிரேதப் பெட்டிகள் புத்தளம்...
கிளிநொச்சி – சிறுபோகத்தில் வரலாறு காணாத சாதனை! கிளிநொச்சி மாவட்டத்தில், இம்முறை சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை நிகழ்ந்துள்ளது என மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண...
73 பில்லியனுக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!! நாட்டில் கொரோனா ஒழிப்பு மற்றும் மேலதிக செலவுகளுக்காக 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா...
வடமராட்சி, நெல்லியடி கிழக்கு, ராணி மில் வீதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபை வாசலில் இன்று கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்கத்துக் காணியில் அமைக்கப்படும் மூன்று மாடிக் கட்டடத்தால் தங்களது...
இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிக்க யாழ்.போதனா பணிப்பாளர் இடையூறு!! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தடையாக இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது....
சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயதுடைய மனைவி கடந்த வாரம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில்...
தாய்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றில் தொற்றாளர்கள் பலர் சக தொற்றாளர்களுடன் உடலுறவு வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர், இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தாய்லாந்தின் பாங்கொங் மாகாணத்தில் உள்ள...