நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை கண்காணிக்க இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகின்றார். அதன்படி நாளை 9ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு...
மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 83 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 106 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைமுறையிலுள்ளது. நடைமுறையிலுள்ள ஊரடங்கு சட்டத்தை...
வவுனியா, கனகராயன்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பிக்கப் ரக வாகனமும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியில் பயணித்த பிக்கப்...
சுற்றுலா தென்னாபிரிக்கா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 78 ஓட்டங்களால்...
மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!! மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் வெளியிணைப்பு இயந்திரத்துக்குள் சிக்கி துண்டாடப்பட்ட மீனவரின் கை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வைத்திய நிபுணர்களால் மீளப் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறைக்...
இலவச ஆயுள்வேத கொரோனா சிகிச்சை கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை ஆயுள்வேத வைத்திய சிகிச்சையுடன் பெற்றுக் கொள்ள முடியும். ஆயுள்வேத வைத்தியசாலைகள் இது தொற்றுக்கு இலவச சிகிச்சை வழங்குகின்றன...
மன்னார் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு பெண்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். அதன்படி மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக பதிவாகியுள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய...
பிரபல கவிஞரும் அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். 86 வயதான இவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9:33 மணியளவில் உயிரிழந்துள்ளார்...
வவுனியா மாவட்டத்தில் இம் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 45 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. வாரத்துக்கு ஒரு...
பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு? நாட்டில் திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரியை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ள ஊடகம்...
Medam திடீர் செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. எனினும் தேவைக்கு என்பதால் சமாளித்து விடுவீர்கள். மகிழ்ச்சி தரும் சுப செய்தி வரும். உடல் ஆரோக்கியத்தில் நன்மை உண்டாகும். மகிழ்ச்சி உண்டாகும். கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொறுமையைக்...
கோத்தா அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்ற நடைமுறை தெரியாதவர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கோஷம் எழுப்பியுள்ளனர். நிதி சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நிதி அமைச்சிடம் கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சியினர் தயாராக இருந்தனர்....
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தலிபான்கள் தலைமை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி புதிய தலைவராக முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான் தலைமை முன்மொழிந்துள்ளது. இவர் ஐக்கிய நாடுகள் சபையின்...
வெளிநாட்டில் இருப்பவர்களால் நீதித்துறை பாதிப்படைகிறது!!- நீதி அமைச்சர் காட்டம் இலங்கையின் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பலர் மறைமுகமாக செயற்படுகிறார்கள் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள்...
கிழக்கு மாகாணத்தில் மணல் அகழ்ந்து மாலைதீவில் யாருக்கு வீடு கட்டுகிறீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவது கிழக்கில் மண் அகழ்வதற்கா? வரையறை இல்லாமல்...
கனடா பிரதமர் மீது கல்வீச்சு! ஒன்டாரியோ பிராந்தியத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் அவர் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்துஸ்தான் டைம்ஸ்...
நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் 20–20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் உபுல் தரங்க பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9 ஆம்...
பால் பண்ணைகளை உருவாக்கத் தீர்மானம் வர்த்தக ரீதியான பால்பண்ணைகளை மிகப்பெருமளவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என்பனவற்றுக்கு சொந்தமான காணிகளை 5 தனியாருக்கு நீண்டகால...