மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை! கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்...
T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், குறித்த போட்டியில் பங்கேற்கவுள்ள தமது அணி வீரர்களின் விபரத்தை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு...
எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது அமர்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பங்கேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இதுவே ஜனாதிபதியின் முதல் உரை...
யாழில் கொரோனாவால் ஒரு வயதுக் குழந்தை சாவு!! யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் ஒரு வயதுக் குழந்தை ஒன்று இன்று உயிரிழந்துள்ளது. தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது....
கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை! உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று பரவலடைந்து வருகிறது, இந்த நிலையில் தென் கிழக்காசிய நாடான வியட்நாம் கொவிட் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வியட்நாமில்...
கொரோனாத் தொற்றுக்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவர் மரணத்திலிருந்து 97 சதவீதம பாதுகாக்கப்படுகின்றார் என்று இந்திய ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் இந்திய அரசின் கொரோனாத் தடுப்பு தொழில்நுட்பக் குழுவால் வெளியிடப்பட்ட குறித்த...
யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த இளம் தாய் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இணுவிலை சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற கர்ப்பிணிப் பெண்ணே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த...
நாட்டில் தற்போது இணையம் மூலமான பாலியல் துர்நடத்தை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்...
தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வீரியமிக்க டெல்டா வைரஸ் திரிபு தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என “நேச்சர்” ஆங்கில சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக முழுமையான...
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் டெட்டோவோ நகரில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனையில் நேற்றுமுன்தினம்...
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமனம்...
ஆபிரிக்க நாடான காங்கோவில் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் பரவிவரும் இந்த நோய் காரணமாக இதுவரை 120 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த...
நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை நாட்டில் பதிவாகும்...
யாழ்.பல்கலை – விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவு திகதி பிற்போடப்பட்டுள்ளது. வெளிவாரி மாணவர்களுக்கு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டப்படிப்பை நிறைவு...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது சுலபம் என அறுவை சிகிச்சை நிபுணர் கோசல சோமரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் முகக்கவசம் அணிதல் உட்பட உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றின்...
கொலம்பியா வைரஸுக்கு புதிய கிரேக்கப் பெயர் “மூ” கொரோனா என்கின்ற தாய் வைரஸில் இருந்து பல நூற்றுக்கணக்கான புதிய வைரஸ் திரிபுகள் உருவாகிவந்தாலும் அவற்றில் சில மாத்திரமே தொற்றும் திறன் கூடியவையாகவும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியால்...
நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு...
நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது ருவிற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போது எதிர்வரும் 13 ஆம் நாட்டில் நடைமுறையிலுள்ள ஊரங்குச் சட்டம் எதிர்வரும்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றுவதற்காக பிரதமர் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் . மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக்...
Medam வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுக உறவு ஏற்படும். வியாபாரத்தில்...