பதுளை ஹாலிஎல அந்துட்டுவாவெல பாதையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குயின்ஸ்டவுன் தோட்டத்தின் அருகிலுள்ள பாடசாலைக்கருகில் உள்ள மரம் ஒன்றில் சுயம்பாக பிள்ளையார் வடிவம் தோன்றியுள்ளது. இந்த மரவேரில் தோன்றியுள்ள பிள்ளையாரை வழிபட சிங்கள மக்களும்...
இலங்கையில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி நிரப்பும் ஆலை அமைப்பதற்கு சீனா கவனம் செலுத்தியுள்ளது. சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இலங்கை தூதுவர் டாக்டர் பாலித கொஹோனவுடானவுக்கும் இடையேயான சந்திப்பில்...
சிறுத்தை சிவா இயக்கத்தில் தர்பார் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது ‘அண்ணாத்த’ நீண்ட வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் குடும்பப்பாங்கான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிராமிய பின்னணி கொண்ட கதையில்...
நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் தொற்று தற்போது வவுனியா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரிசோதனைகள் வரும்நிலையில், அண்மையில் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைப்படி 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று...
தமக்கு உடனடியாக நிவாரணம் வழங்காவிடின் ஊரடங்கு நீக்கப்படினும் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமாட்டோம் என தனியார் பஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடக சந்திப்பில்...
அமெரிக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பக்க இறைச்சி சந்தைக்கு அருகில் மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்ததில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த...
எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை பிரான்ஸ் ஆரம்பிக்கவுள்ளது. இதனை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஐரோப்பா,...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள்...
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்றைய தினம் செப்ரெம்பர் 11 ஆம் நாள் வருடந்தோறும் மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படஉள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். இதேவேளை பாரதியாரின்...
நெல்லின் விலை அதிகரிக்க வாய்ப்பு! எதிர்வரும் காலங்களில் நாட்டில் நெல்லின் விலையை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திலேயே இது தொடர்பில் மத்வர் மேலும் தெரிவிக்கையில்,...
அண்மையில் காரைநகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பரிசோதகர்கள் தனிமைப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ். போதனா மருத்துவமனையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த...
விசேட அதிகாரங்களுடன் ஆளுநராக பதவியேற்கிறார் அஜித் நிவாட்! நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும்...
மக்களின் நுகர்வுக்குத் தேவையான நெல்லை சந்தைக்கு விநியோகிக்காத காரணதால் மட்டுமே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மிகப்பெரிய நெற்களஞ்சிய உரிமையாளர்கள் நெல்லைப்...
மக்களின் உள்ளாடைகளைக் கழற்ற முயற்சிக்கின்றது அரசு! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாரத்தில் படிபடியாகக் குறைவதைக் காண்கின்றோம். தொற்றாளர் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையையும் குறைவாகக்காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...
Medam சுறுசுறுப்பு நிறைந்து காணப்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். புதிய முயற்சிகள் சாதகமான அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டு பெறுவீர்கள். கவனமாக செயற்படுதல் வேண்டும். யாரையும் பகைத்துக்...
அம்பாந்தோட்டைக்கு பைஸர் – உள்நோக்கம் கிடையாது! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சொந்த மாவட்டமாகிய அம்பாந்தோட்டைக்கு மாத்திரம் பெருந்தொகையான பைஸர் கொவிட் தடுப்பூசியை வழங்கியதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. இவ்வாறு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட அமைச்சர் ஒருவர் தன் உயிரை விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் துறை அமைச்சராக இருந்து பணியாற்றிய எவ்ஜெனி ஜினிச்சேவ் நேற்றுமுன்தினம் ஆர்க்டிக் பகுதியில் மீட்புக் குழுவினரின்...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கையகப்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருவதோடு பெண்களுக்கு பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்க பல்வேறு கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன ,...
பரு.வைத்தியசாலையில் குவியும் கொரோனா சடலங்கள் – இக்கட்டில் நிர்வாகம்!!! பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தேங்கியுள்ளன. இதனால் குளிரூட்டியில் உடல்களைப் பேண முடியாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பருத்தித்துறை...
புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் மன்னார் சிலாவத்துறை சவேரியார்புரம் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச்...