தேசிய மட்டத்தில் உள்ளாடை உற்பத்தி – சதொச ஊடாக விற்பனை!! நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருள்களின் உத்தரவாத தொகையை அதிகரித்தமையால் உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு மற்றும் விலை என்பவை அதிகரிக்கப்படாது. தேசிய மட்டத்தில்...
Medam எதிர்பாராத பணவரவு உண்டாக வாய்ப்புண்டு. சகோதர வழியில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் நடைபெறும் சில நிகழ்வுகள் சஞ்சலத்தை உண்டு பண்ணலாம். வீண்வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். புது முயற்சிகளை...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகத்தைச் சேர்ந்த சாருகா என்பவரே இவ்வாறு வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த இந்த மாணவி உடுவில்...
மத்திய வங்கியின் ஆளுநராக தற்போதுள்ள பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்னும் சில தினங்களில் தனது பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில்...
நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் நூற்றுக்கு 98 வீதமானோருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. அத்துடன் டெல்டா வைரஸ் பரவலால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என நீதி அமைச்சர் எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார்....
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுதல் தொடர்பான தீர்மானம் ஒரு வார காலத்துள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் மற்றும் கொரோனா தொற்று காரணமாக நடத்தி...
மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. கொரோனா...
இந்தியாவில் ஒரேநாளில் தொற்று 34,973 – சாவு 260! இந்தியாவில் ஒரே நாளில் கடந்த 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 973 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர் . அத்துடன் ஒரே நாளில் 260 பேர்...
மனித உரிமைகள் கற்கை நிலையத்தால் புதிய கற்கைநெறி கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துடன் இணைந்த மனித உரிமைகள் கற்கைகள் நிலையமானது 2021 கல்வி ஆண்டுக்கான சான்றிதழ், உயர் சான்றிதழ், டிப்ளோமா மற்றும் முதுமாணி பட்டப்படிப்பு போன்ற...
போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பல்! ஹெரோய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தெற்குக் கடலில் பொலிஸார் மற்றும்...
இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் தடை ஐக்கிய அரபு இராச்சியத்தால் (UAE) நீக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெறப்பட்ட கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களை பெற்றோருக்கே இந்த அனுமதி...
சர்வதேச சந்தையில் இருந்து சுமார் 50 ஆயிரம் கோடி ரூபா கடனை உடனடியாகப் பெற எரிசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது நாட்டில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கே இக் கடன்தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என...
11,000 கடந்தது கொரோனா சாவு! நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 70 ஆண்களும் 87 பெண்களுமே கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி...
நாட்டில் மேலும் இன்று 2ஆயிரத்து 796 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 274 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார...
பிக்பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப விருந்து கொடுத்துள்ளது. பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப் பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது உலக நாயகன்...
காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு! வவுனியாவில் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் வவுனியாவில் நேற்று உயிரிழந்துள்ளார். வவுனியா மதியாமடு, புளியங்கும் பகுதியைச் சேர்ந்த (வயது–73)...
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கோப்பாய் தேசிய கல்லூரி தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. திடீர்...
அமெரிக்கா அட்லாண்டாவிலுள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் 19 கொரில்லாக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிப்பட்ட கொரோனாத் தொற்று தற்போது உலக நாடுகளை கிலிகொள்ளச் செய்துள்ளது....
வடக்கு மாகாணத்தில் 199 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 113 பேருக்கு டெல்டா தொற்று திரிபு உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த சொந்தமாய் அறிக்கையின் முடிவுகளின் படி 113 பேர் டெல்டா திரிபாலும் 10 பேர் அல்பா திரிபாலும்...
நாட்டில் 3000 பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், 100க்கும் குறைந்தளவு மாணவர்களைக் கொண்டு இயங்கும் பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 100 இற்கும் குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புற...