புதிய கல்விக் கொள்கை! – கல்வி அமைச்சர் தெரிவிப்பு நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்ற நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக்...
சவால்மிக்க நிலைமைகளின் கீழ் மிகவும் கஷ்டமான காலப்பகுதியை இலங்கை கடந்து கொண்டிருக்கிறது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அந்நிய செலாவணி மற்றும் உணவுப் பிரச்சினை சர்வதேசததின்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் கடந்த 11ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட ஒரு பெண்ணும்,...
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு...
வவுனியாவில் மேலும் இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு...
தேசத்தின் ஒற்றுமையிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – ஜி-20 மாநாட்டில் பிரதமர் மஹிந்த பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும்...
Medam பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தாமதமான விடயங்கள் தடையின்றி நடைபெறும். பிடிவாதப்போக்கை கைவிடுதல் நன்று. பொறுமையைக் கடைப்பிடியுங்கள. குடும்பத்தில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு அனுசரித்து நடந்து...
சொந்த வீடு அமைய இவற்றை செய்யுங்கள் சிறிய வீடானாலும் சொந்த வீட்டில் வாழ்வது போன்று வராது என்பர். அனைவரின் கனவாக இருப்பது சொந்த வீடு வாங்குவது. அதற்காக சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து வாங்குவீர்கள். இருப்பினும்...
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்ற படம் ‘டான்’. சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கின்றார். அத்துடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி என...
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோவிலுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு...
பாகிஸ்தானிலுள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சிறிய கிராமமான தோர்ஹர் கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அங்குள்ள 3 வீடுகளை மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்கத்தால் அந்த வீடுகளில் இருந்த பெண்கள் மற்றும்...
தடுப்பூசி அட்டைகள் பதுக்கல் – அதிகாரி கைது! காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரியிடமிருந்து 45 கொவிட் தடுப்பூசி அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான அதிகாரி அதிகளவான தடுப்பூசி அட்டைகளை...
வடிவேலு பத்தாண்டுகளாக புதிய படங்களில்அவர் நடிக்கவில்லை என்பது மட்டுமே உண்மை. ஆனால் ஒவ்வொருநாளும்தமிழ்ப் பார்வையாளர்களைச் சந்தித்துக்கொண்டே இருந்த திரைக்கலைஞர் ஒருவர் உண்டென்றால் அது வடிவேலுதான். (முழு விபரங்களுக்கு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
மலிக் பீரிஸூக்கு சீனாவால் ‘எதிர்கால அறிவியல் பரிசு’ விருது. இலங்கை விஞ்ஞானி பேராசிரியர் மலிக் பீரிஸூக்கு 2021ஆம் ஆண்டுக்கான ‘எதிர்கால அறிவியல் பரிசு’ விருது வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மலிக் பீரிஸ் மற்றும் சீன பேராசிரியர் யூன்...
கொவிட் தொற்றுப் பரவலின் போது அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை விதித்த நாடாகவும், முடக்க விதிமுறை மீறிய அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் கூறுகின்றன. இவ்...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படிப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தளபதி ரசிகர்களின் ‘பீஸ்ட்’ பட எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் தற்போது படக்குழு படத்தின் பாடல்கள் பற்றிய...
கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு பாடசாலை மாணவன் ஒருவர் (வயது-17) விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனை எதிர்வரும் 15 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டது எனக் கூறப்படும் பதிவு...
நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று 144 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 77 ஆண்களும் 67 பெண்களுமே உயிரிழந்துள்ளனர். இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேரும் 30...
மடு பிரதேசத்தில் பிள்ளையார் சிலை ஒன்று மாயமாகியுள்ளது. மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது. சிலை காணப்பட்ட அதே இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளமை...
கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு! கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தொற்றால் உயிரிழப்பவர்களை...