யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் விசேட பூஜை வழிபாட்டில் ஞானசாரதேரர் பங்கேற்றுள்ளார். யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் கொரோனாத் தொற்றில் இருந்து விடுபடுவதற்கு ஆலய நிர்வானத்தினரால் விசேட யாக பூஜை வழிபாடு இடம்பெற்றது. இந்த...
காணொலி – பூட்டிய வீடா? திறந்த காடா? (முழு தகவல்களுக்கு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்றில் புதிதாக ஒரு நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியுள்ளது. அதன் பெயர் சர்வைவர். தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் மட்டுமே...
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை கட்டம் கட்டமாக திறக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
பால்மா பைக்கெற் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு 6 யோக்கட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என வர்த்தகர்களால் நுகர்வோர் வலியுறுத்தப்படுகின்றனர். இவ்வாறாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், பால்மா பைக்கெற்றின் விலையை...
தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே! நாட்டில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தபால் சேவைகள் இடம்பெறும் நாள்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனை தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
விமானத்தில் ஊஞ்சல் கட்டியாடும் தலிபான்கள்!! ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச்சென்ற விமானம் ஒன்றை தலிபான்கள் பொம்மை போல் பாவித்து விளையாடும் வீடியோ ஒன்றை சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் ஜாவோ ருவிற்றரில் வெளியிட்டுள்ளார். அவர்...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து யாழ்.நகரை அண்மித்த கொட்டடி பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் இவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை...
மத்திய வங்கியையும் அரசியலாக்கிறது அரசு! – சஜித் சுட்டிக்காட்டு நிதிக்கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான செயற்பாடாகும். வங்கிக் கட்டமைப்பை ஒழுங்கு முறைப்படுத்துகின்ற மற்றும் மொத்த நிதிச் செயற்பாட்டின் கட்டமைப்பை ஒழுங்கமைக்கின்ற பொறுப்பு...
கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!! கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவாச நிபுணர் மருத்துவர் துஷார கலபட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாத் தொற்று...
நெல்லின் விலை விரைவில் அதிகரிக்கிறது! நாட்டில் நெல்லின் விலை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மேலும் தெரிவிக்கையில், ஒரு கிலோ நாட்டு நெல்லின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு...
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது. 8 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,...
அமெரிக்க ஓபன் டெனிஸ் – கிண்ணம் வென்றார் எம்மா!! அமெரிக்க ஓபன் டெனிஸ் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளார். கடந்த 44 வருடத்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதலாவது இங்கிலாந்து...
சஜித்துக்கு உடல் பரிசோதனை – கோருகிறது அரசு! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மூளை மட்டுமல்ல அவரின் முழு உடலையும் பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார தெரிவித்துள்ளார்....
மக்களை முட்டாள்களாக்குகிறது அரசு! -திஸ்ஸ அத்தநாயக்க விளாசல் நாட்டில் இறக்குமதிகளை வரையறுத்து உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு கூறுகின்றது. இது நிதி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையாது. இது ஒரு பேச்சுவார்த்தை...
பாலியல் தொடர்பான குற்றங்கள், இணையத்தில் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்பகள் கிடைக்கப்பெற்றுள்ளன என சிஐடியின் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தின் மூலம் 15 வயதுடைய சிறுமி ஒருவரை விற்பனைசெய்து, துஸ்பிரயோகம் செய்த முறைப்பாட்டில் சுமார்...
கிளிநொச்சியில் மீண்டும் சட்டவிரோத மணல் அகழ்வு! கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்குளம் , உடுப்பாற்றுக்கண்டல், மற்றும் உப்பாறு ஆகிய பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது என அங்குள்ள விவசாயிகளும்...
Medam பாதியில் நின்ற பணிகள் நிறைவுபெறும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். பணியில் சில விடயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் புது முயற்சிகளில் கவனம் தேவை. வீண் அலைச்சல் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில்...
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் திடீர் சுகவீனம் காரணமாக மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் உடல்...
பட்டதாரிகளின் பயிற்சிக் காலம் நீடிப்பு!!. அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் அதிகாரபூர்வமாக இந்த மாதத்துடன் முடிவடைய இருந்த...
பிறந்து 6 நாள்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் பலி ! இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொட வைத்தியசாலையில் பிறந்து 6 நாள்களேயான குழந்தை ஒன்று கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . இம்மாதம்...