கோடாவுடன் கைதானவருக்கு 150,000 ரூபா அபராதம்! கசிப்பு வடிக்கும் கோடாவுடன் கைதான இருவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தால் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாணம்...
நைஜீரியா – கோசி மாகாணத்தில் ஹப்பா நகரிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுப்புச் சுவரை சக்தி வாய்ந்த வெடி குண்டு மூலம் தகர்த்து உள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன் மூலம் சிறையிலிருந்து...
புலிகள் அமைப்பை தமிழர் ஏற்கவில்லை! – வாசுதேவ பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு முறையும் ஐக்கிய...
மலேசியாவில் இலங்கைப்பெண் தற்கொலை! – மரணம் தொடர்பில் சந்தேகம் மலேசியாவில் வீட்டு பணிப்பெண்ணாக இருந்த இலங்கை பெண்ணொருவர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவரது உறவினர்கள்...
அமைச்சரின் இழிவான செயலை கண்டிக்கின்றோம்! – எதிர்க்கட்சித் தலைவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் நடைபெற்றுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இழிவான மற்றும் சட்டவிரோதமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தலைமன்னார்– ஊருமலை கடற்கரையில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 9 கிலோ 914 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. வடமத்திய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே...
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் குடிபோதையில் நுழைந்து கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும்...
கைதிகள் கொலை மிரட்டல் – ஐ.நா. கடும் கண்டனம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில் கைதிகளை தவறாக நடத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு இலங்கையில் உள்ள...
இந்தியாவில் எகிறும் கொரோனா! இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 176 பேருக்கு...
இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி J.D. மான்னப்பெரும தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனது பதவி விலகல் கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் J.D. மான்னப்பெரும கையளித்துள்ளார் என...
பஞ்சத்தை நோக்கி இலங்கை! – எம்.பி. சுமந்திரன் எச்சரிக்கை உணவுக்காக போராடும் மக்கள் வீதியில் இறக்கி போராடப் போகிறார்கள். அதனைக் கட்டுப்படுத்த இந்த அவசரகால சட்டம் தேவை. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்! இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று சிறப்பு...
மீண்டும் மலையாள திரையுலகில் அரவிந்தசாமி தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் அரவிந்தசாமி ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து பம்பாய், மின்சாரக்கனவு போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை...
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச்செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது . கடந்த...
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும்...
நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சித்திரவதைகள் தொடருமாயின், வடக்கு கிழக்கு கிளர்ந்தெழ வேண்டி ஏற்படும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம்...
மத்திய வங்கியின் ஆளுராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். கீர்த்தி தென்னக்கோன்...
யாழ். கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் கோயிலாமனை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ராஜன் சிந்துஜன் (வயது 24)...
நோர்வேயில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஹம்ஸி குணரட்ணம் (ஹம்சாயினி) நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது 3 வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக சென்றவர். பின்னர் தமிழ் இளையோர்...
துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்....