நேற்றையதினம் இந்தியாவில் தொற்று 30,361 ! இந்தியாவில் நேற்றையதினம் (புதன்கிழமை) 30 ஆயிரத்து 361 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 45 ஆயிரத்தைக்...
மன்னார் எண்ணெய் வளம்! – ஆய்வுகள் ஆரம்பம் மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் உள்ள கனிய எண்ணெய் வளம் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமானங்களைப் பயன்படுத்தி ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டனை தளமாகக் கொண்ட...
கொடிகாமத்தில் வெடிபொருள்கள் மீட்பு! யாழ்.வரணி குடமியன் பகுதியில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் தோட்டக் காணி ஒன்றில் மர்மப் பொருள்கள் காணப்படுகின்றன என...
சீனாவில் நிலநடுக்கம் – மூவர் பலி! சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் ஆக பதிவாகி இருந்ததுடன் 10...
இயக்குநர் அட்லீ இயக்கத்தில்.பொலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் படத்தில் ப்ரியாமணியும் இணைந்து நடிக்கின்றார். இதேவேளை. இந்தப் படத்தில் தளபதி...
நாட்டில் சேகரிக்கப்பட்ட 150 மாதிரிகளில் 148 மாதிரிகள் டெல்டா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் நாடு முழுவதும் கடந்த ஓகஸ்ட் மாத இறுதி வாரம் முதல் செப்ரெம்பர் முதல் வாரம் வரை சேகரிக்கப்பட்டவை...
வெடுக்குநாறி மலையில் இராணுவம் குவிப்பு – விக்கிரகங்கள் மாயம்! வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப் பரப்பில் அதிகளவான இராணுவத்தினர் காணப்படுகின்றனர் என அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அங்கிருந்த விக்கிரகங்களும்...
இம் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மைதானத்துக்குள் சென்று போட்டிகளை பார்வையிட முடியும் எனவும்...
மற்றுமொரு தூதுவரும் ராஜினாமா! மியன்மாருக்கான இலங்கைத் தூதவராக கடமையாற்றிய பேராசிரியர் நளிந்த டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவி விலகிய அவர் இன்று அதிகாலையில் நாடு திரும்பியுள்ளார். தற்போது அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரங்கின் மூலம் நேர்மறையான தாக்கத்தை இலங்கை...
யாழ்ப்பாணம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள 15 மாத பெண் குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியைச் சேர்ந்த 15 மாதக் குழந்தைக்கு பால் புரைக்கேறியுள்ளது. இந் நிலையில் நேற்று (15) மந்திகை...
நாட்டில் சட்டஒழுங்கு நிலைநிறுத்தப்படவில்லை! – சரத் பொன்சேகா சாட்டை இந்த அரசு நாட்டைக் கட்டியெழுப்பும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களை நியமிக்கவில்லை. மாறாக நாட்டு மக்களை அடக்கி ஆள்பவர்களை நியமித்து நாட்டை அடிமைப்படுத்துகின்றது. இது ஒரு மோசமோன...
எனக்கு போட்டி நான் தான்! – வைகைப்புயல் வைகைப்புயல் வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது ‘நாய் சேகர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், “எல்லா...
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்தது. தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. இப் படத்தையும் சுந்தர்.சி இயக்கி உள்ளார்....
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இன்று மேலதிகமாக படையினர் களமிறக்கப்பட்டு விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளது...
மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது 72 ஆவது வயதில் திருகோணமலையில் காலமாகியுள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் செயற்பட்டவர். ...
பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜென் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாள்களில் காலை 9 மணி தொடக்கம்...
தற்போது நாட்டில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 6 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் மேற்படி தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் இவ் அமைப்பின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,...
யாழில் குழந்தை பிரசவித்த பெண் கொரோனாவால் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த மேலும் ஒரு பெண் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கைச் சேர்ந்த (வயது–42) சதீஸ் அபிமினி என்ற...
நாரஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலை ஒன்றில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம், தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படட இருவரில் ஒருவரே இந்த கைக்குண்டை வைத்துள்ளமை...