இறுதிப் போரின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின் மூன்று மாதங்களில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த நடராசா குகநாதன் என்பவரே...
பொலிஸ் நிலையம் அருகில் இளைஞன் சாவு! – கொலையென சந்தேகம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் மரணம்...
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு தேவையான சேதனப் பசளையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு அரச உர நிறுவனங்களுக்கு இந்த இறக்குமதி செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதுவரை...
மின்சார சபைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி! தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின் பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின்சாரசபை பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது என மின்சார சபை அமைச்சர்...
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய வாராந்தம் வெள்ளி மற்றும்...
அத்தியாவசிய பொருள்களுள் ஒன்றாக விலங்கு உணவை அறிவிக்க விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மிருக வள, விவசாய நில மேம்பாட்டு பால் மற்றும் முட்டை உள்ளிட்ட கைத்தொழில் இராங்க அமைச்சர் டி.பி.ஹேரத் விடுத்த கோரிக்கைக்கு...
லொஹான் விவகாரம்! – அரசு நடவடிக்கை எடுக்கும் அநுராதபுரம் சிறைச்சாலை சென்று அரசியல் கைதிகளை கொலைமிரட்டல் விடுத்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுவாழ்வளிப்பு அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அரசு...
கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண மற்றும் அவர்களிடம் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி போதுமான அளவில் இல்லை என எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இந்த நோயின் அறிகுறியானது...
Medam மனதில் சோர்வு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். நண்பர்கள் தேவையறிந்து உதவுவர். வாழ்க்கையின் ஆதரவு கிடைக்கும். குடும்ப சூழ்நிலை நிம்மதியை உண்டுபண்ணும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய...
கைதிகளை பார்வையிட தமிழ் எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு! அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட நேற்று சென்ற காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
விண்வெளிக்கு இதுவரை விண்வெளி வீரர்களும்,பணக்காரர்களுமே சென்றுவந்துள்ளனர். முதன் முறையாக பொதுமக்களை ராக்கெட்டில் சுற்றுலாவுக்கு அனுப்ப ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் திட்மிட்டது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக 4 அமெரிக்கர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர். புளோரிடாவில் உள்ள...
இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனாக செயற்பட்டு வரும் விராட் கோலி, T20 கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ருவிற்றர் பதிவில், இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது...
வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே! வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது என சுகாதார...
பால்மா பக்கெற்றை வாங்குவதென்றால் 6 யோக்கட் கோப்பைகள் வாங்க வேண்டுமென்று வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்த கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலே கடை உரிமையாளர்கள் இன்று...
மகப்பேற்று விடுப்பு ஓராண்டாக அறிவிப்பு! அரச பெண் ஊழியர்களுக்கான மகப்பேற்று விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி தமிழக உயர்நீதிமன்றம் அரசாணை பிறப்பிப்பித்துள்ளது தமிழக அரசு. தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேற்று...
அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அநுராதபுரம் சிறைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அநுராதபுரம் சிறையில்...
உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடவுள்ளது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் இது குறித்து தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் தளத்தில், ‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து...
லொஹான் விவகாரத்தில் அரசு கண்துடைப்பு நாடகம்! – விக்னேஸ்வரன் காட்டம் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுத்த கொலைமிரட்டல் அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் செயற்பாடானது கண்துடைப்பு நாடகமே. உண்மையில் குற்றம் புரிபவர்களுக்கு...
நாட்டில் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவி வழங்குவதற்கும், மகளிரை வலுவூட்டுவதற்கும் அமெரிக்காவால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டமைப்பால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீடு மற்றும் பொருளாதார...
இயக்குநர் அருணாச்சலம் வைத்யநாதன் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கவிருக்கும் படம் SHOT BOOT 3. இப் படத்தில் நடிகை சினேகாவும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் ஜோடியாக இணைகின்றனர். இப் படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ்...