அஜித் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வலிமை. இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த திரில்லர் திரைப்படத்தை, இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ‘பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம்...
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணத்துக்கு நீதி வேண்டி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். நேற்று (16) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி...
புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! – பொன்சேகா முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் ரத்வத்த, தற்போது அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டுவது வீரம் கிடையாது....
கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.. கொழும்பு குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சந்தேகநபர் குருநாகல், மஹவ பகுதியில் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே...
ஜப்பானில் உள்ள விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க ஜப்பானிய அரசு உடன்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில்...
2021 – பிரபலங்களின் பட்டியல் வெளியீடு! அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல TIME இதழ் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் செல்வாக்கு மிகுந்த 100 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான, உலகில்...
ரிஷாத் மனைவி, மாமனார் பிணையில் விடுவிப்பு ! 16 வயது சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக கைதாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தீக் காயங்களுக்கு...
மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது. நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரங்கை அடுத்தமாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு கலால் வரி திணைக்களம் அனுமதியளித்துள்ளது. அதன்படி...
கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு! அண்மையில் யாழ். கொடிகாமம் – காரைக்காட்டு வீதியில் விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. அது திட்டமிட்ட கொலை என்று இளைஞனின் பெற்றோர் முறைப்பாடு...
இலங்கை அரசாங்கம் நேற்றுமுன்தினம் 13 ஆயிரம் மில்லியன் ரூபா புதிய நோட்டுக்களை அச்சிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய 13,092.72 மில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது . கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி 1.377 ரில்லியன்...
யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் தொழில்நுட்பகூடம் திறந்துவைப்பு ! யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் தகவல் தொழிநுட்பகூடத்தின் திறப்பு விழா இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதி உதவியோடு மருத்துவபீடத்தின் பழைய மாணவர்களால்...
தமிழீழ விடுதலைப் புலிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்தும் செயற்பாடாகும், இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியாகவோ...
வைத்தியசாலையில் வைத்த கைக்குண்டு அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது! – சந்தேகநபர் தெரிவிப்பு நாரஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது கொழும்பில் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ...
வவுனியாவில் ஐவர் கொரோனாத் தொற்றால் நேற்று மரணமடைந்தனர். குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வைத்தியசாலையின் கொரோனா...
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது. வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் ! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார். இலங்கையின் மனித உரிமை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் உரை அமையவுள்ளது. இத்...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டினேன் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கிறேன் என சிறைச்சாலை மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். சிறைகளில் நடைபெறுகின்ற குற்றங்களை...
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும், ஒக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை வரை நீடிக்கப்பட்டுள்ளது . சற்று முன்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது...
வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான...
நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை நீடிப்பதா என்ற தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது. இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின்...