துன்பம் நீக்கும் புரட்டாதிச் சனி ஆடி வெள்ளிக்கும், ஆவணி ஞாயிருக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ! அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமை. புரட்டாதி மாத சனிக்கிழமையில் தான் சனி...
இலங்கை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து! இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில், அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரதமரின் இணைப்புச் செயலாளர்...
சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்! நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி மாத்திரமே ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம்...
யாழ். பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு! யாழ்ப்பாண பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான அனுமதி கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவால் இக்...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று அதிகாலை நியூயோர்க் புறப்பட்டுள்ளார். இதனை...
லொஹான் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரி! – வீரவன்ச புகழாரம் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தன் மேல் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ள சம்பவமானது நாட்டுக்கு முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல்...
நாட்டில் தற்போது கறுப்பு பூஞ்சை நோயும் கொவிட் தொற்றாளர்கள் இடையே பரவி வருகின்றது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பூஞ்சை தொற்று தொடர்பான விசேட வைத்தியர் ப்ரிமாலி ஜயசேகர நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார்....
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், அடுத்த...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்கள் அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மதுபான நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என அறிவித்தல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மதுப்பிரியர்கள் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும்...
Medam இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத செலவுகள் குறையக்கூடும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையைத் தவிருங்கள். எதிர்பாராத பணவரவு ஏற்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்...
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன், இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றார் என கூறப்படும் தகவல் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா, தான்...
நாட்டில் அரிசி விலை அதிகரிக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு அரிசிக்கு கட்டுப்பட்டு விலை நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசி என்பன...
இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படவுள்ளது. இதனை போக்குவரத்து இராஜாங்க செயலாளர் க்ராண்ட் ஷாப்ஸ் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், இம் மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை...
பெளத்தம் பற்றி எமக்கு வகுப்பு எடுக்கும் இலங்கை அரசின் வக்கிர புத்தியை ரொஹான் ரத்வத்தையின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இதற்கு பதிலளிக்க வேண்டும்...
விவசாயிகளுடனான விளையாட்டை அரசு உடன் நிறுத்த வேண்டும் – சஜித் நாட்டின் மொத்த பொருளாதார பொறிமுறையையும், அனைத்து மக்களது வாழ்க்கையையும் மிகப்பெரிய பேரழிவுக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் புதிய பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு அவற்றுக்கு...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தற்போது பல படங்களை கைவசம் கொண்டுள்ள சிம்பு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும்...
மொழிகள் தாண்டி மனதை கொள்ளையிடும் தளபதி – வைரலாகும் வீடியோ தளபதி விஜய்யை திரையில் பார்த்ததும் துள்ளி குதிக்கும் வெளிநாட்டு விமர்சகர் ஒருவரின் காணொலி தற்போது வைரலாகி வருகிறது. குறித்த காணொலியில், சிறந்த 10 திரைப்படங்களின்...
100 கோடி பேருக்கு தடுப்பூசி! – சீனா சாதனை உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது. கொரோனாவைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. இது நாளடைவில்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விரைவில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கைதிகளின் கோரிக்கைக்கு அமைய அநுராதபுரம் சிறைச்சாலைக்கு...
ஹிப்ஹாப் ஆதியின் ’சபதம்’ பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல அவதாரம் எடுத்துள்ளவர் ஹிப்ஹாப் ஆதி. 2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானது மட்டுமன்றி நடிகனாகவும் நடித்திருந்தார்....