அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சபாநாயகர்...
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி, ருத்ரமாதேவி,பாகுபலி போன்ற சவால் நிறைந்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த இவர், தற்போது...
தனிமைப்படுத்தல் ஊரங்கை மீறி யாழில் வீதிகளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீதிகளில் தேவையற்று பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதனை பொலிஸார் மற்றும் சுகாதாரத்...
பொதுமக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளை பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும். இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிதண்ணீர் வசதியைப்...
அநுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டு இல்லை என்று சிங்கள பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை மிரட்டினார் என தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான...
உள்நாட்டு சந்தைகளில் ஒரு கிலோ பால்மா பைக்கெற்றின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதியமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்தத்...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பத்துக்கு மேற்பட்ட படங்களில்...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் நடைபெற்றது .இந்த பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி ஆர், என், ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த...
நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ்வாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்....
மாணவர்கள் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிய பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு – கிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்....
அமெரிக்காவின் சுதந்திரம் – தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண் ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெட் காலா பஷன் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது. 2021 ஆம் ஆண்டுக்கான ‘மெட் காலா’ அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில்...
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தெலுங்கில் மட்டுமட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. , ரீமேக் படங்களில்...
நாட்டில் மின் விநியோகத்தில் சிக்கல்! நாட்டில் எதிர்வரும் மாதத்தின் பின்னர் மின் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் மின்சார சபை அமைச்சர் காமினி லொகுகே தெரிவிக்கையில்,...
இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் அது தொடர்பாக உடனடியாக முறைப்பாடு வழங்குக. இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத்...
நாட்டின் தலைவரானார் சபாநாயகர்! நாட்டின் தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா செயற்படவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள நிலையிலேயே சபாநாயகர் தற்காலிக தலைவராக செயற்படவுள்ளார். ஜனாதிபதி...
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! – சிங்கள ராவய கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். கொழும்பில் நேற்று...
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது பல தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க...
யாரு கிசுகிசு பேசுறது? வெளியாகியது பிக்பாஸ் புது ப்ரோமோ! ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிக்பாஸ் சீசன் 5 இன் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி தற்போது ரசிகர்களிடையே பெரு வரவேற்பைப் பெற்று வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசன்...
வவுனியா மாவட்டத்தில் இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...
யாழ்ப்பாணம் – கோப்பாய் இராசபாதை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை மின்சார சபை வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து கோப்பாய் பொலிஸ் நிலையம்...