வவுனியா முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு தொற்று! – 6 பேர் சாவு வவுனியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படடுள்ளது. அத்துடன் அங்கு கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மூவர்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையின் கண்ணை தனது கைவிரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. 67...
ஈழத்தின் பிரபல மிருதங்க, தபேலா வாத்திய கலைஞர் சதா வேல்மாறன் யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பயனின்றி...
அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன...
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20-30 வயதுப் பிரிவினர் 28 ஆயிரத்து 482 பேர் உள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது என மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால்...
மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவை கள்ளியடி பகுதியில் வசித்து வரும் வவுனியாவைச் சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது–14) என்ற...
யாழ். பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கருகில் உள்ள ஆலயம் முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியைச் சேர்ந்த டிலக்சன் (வயது–24) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார். இளைஞன் தனது வீடு...
சீனாவின் தயாரிப்பான 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு நாட்டுக்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி தொகை இதுவென இலங்கை...
கணவன்– மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவலை கட்டையால் அடித்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது–32)...
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளைத் திறந்து மக்களை கூட்டம் கூட்டமாக ஒன்றுகூட விட்டமையானது நாட்டு மக்களை விரைவில் சுடுகாடு நோக்கி அழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றும் அரசின் செயலாகும்...
Medam மனதில் இன்று உற்சாகம் பிறக்கும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் உண்டாகும். உங்களின் முயற்சிக்கு குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். உடல் நலனில் அக்கறை அவசியம். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். புத்துணர்ச்சி உண்டாகும். உறவினர்களால் உதவி...
பிரித்தானிய ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிரித்தானிய இளவரசர் பிலிப் எழுதி வைத்த உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டும் என என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் பிலிப்,...
இந்தியாவால் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கப்பல் மூலமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்திய கடன் திட்டத்தின் அடிப்படையில் 160 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றின் இறக்குமதிக்காக 82.64 டொலர் செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
சுகாதார விதிமீறி கும்பாபிஷேகம் – 6 பேருக்கு தொற்று! வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சுகாதார விதிமுறைகளை மீறி கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன்னியின் செல்வன் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. எழுத்தாளர் கல்கியின், பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு....
இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக அவதாரம் கொண்டு தமிழ் திரையுலகில் வலம்வருபவர் விக்னேஷ் சிவன். நேற்றைய தினம் தனது 35 ஆவது பிறந்தநாளை நடிகையும், காதலியுமான நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த...
அமெரிக்கத் தூதுவர் பதவி! – எம்.பி பதவி இராஜினாமா அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்...
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை. இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
நாட்டில் நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்குள் உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஐ விட குறைவாக பதிவாகியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி 84 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது என அரச தகவல் திணைக்களம்...
நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர். இதற்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பாகும். மோசமான நிலைக்கு நாடு சென்றுவிட்டது.அரசின் தவறுகளால் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டு...