இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மஹேல ஜெயவர்த்தன நிராகரித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கு பதிலாக, இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்த்தனவை நியமிக்க...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். சிறைச்சாலையில் 39 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 16...
முன்னணி நடிகர்கள் இரட்டை வேடங்களில் கலக்கிவரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய் ரிவியில் தனது திரைப்பயணத்தை...
ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு! ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மேலதிகமாக 5 ஆயிரம் மேலதிக கொடுப்பனவு வழங்க வர்த்தமானி சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது இதனை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இணைய வழி கற்பித்தல் நடவடிக்கையில்...
லொஹான் விவகாரம் – சி.ஐ.டி விசாரணை! இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அண்மையில் சென்ற லொஹான் ரத்வத்த, சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை மிரட்டல் விடுத்த...
தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். பூரண குணமடைந்துள்ள இவர் இன்றைய தினம் (20) வீடு திரும்பியுள்ளார். செப்டெம்பர் 11ஆம் திகதி இவருக்கு கொரோனா...
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கையை இன்று (20) காலை வந்தடைந்துள்ளனர். போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புக்களை அடிப்படையாகக்...
கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத் தேர்தல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இரண்டு முறை பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இம்முறை பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்து...
அவிசாவளை பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளை –தைகல பகுதியில் நேற்று இரவு இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. மதுபோதையில் வருகை தந்த கணவர் நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளார். இதனால்...
மேலும் 73 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து கட்டார் ஊடாக குறித்த தடுப்பூசி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. நாட்டில் அனைத்து சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு விரைவில்...
ஜனாதிபதி – ஐ.நா. பொதுச் செயலாளர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார். இந்த...
கொரோனா வைரஸ் பரவலால் இடையில் நிறுத்தப்பட்ட இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று மீண்டும் ஆரம்பமாகியது. டுபாயில் நேற்று ஆரம்பமான முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்திய அணியும்...
ஆவா குழுவை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து போதைப்பொருள் , வாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை அவர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என...
‘தல’ அஜித் நடிப்பில் மட்டுமன்றி பைக்ரேஸ், கார்ரேஸ் என்பவற்றிலும் கலந்துகொண்டு கலக்கி வருகிறார். அந்த வகையில் அஜித் டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சமீபத்தில் டெல்லி சென்றிருந்தார். இந்தப் பயிற்சியின்போது கிடைத்த...
வீரகெட்டிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவனின்...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தினரால் இந்த...
அனைத்து பொறுப்புக்களும் பஸிலிடம்! நாட்டின் அனைத்து பொறுப்புக்களும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என துறைமுக அமைச்சர் ரோஹித...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், நாட்டில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய எரிவாயு வகைகள் இரண்டுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் டொலர்கள்...
மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 16...
சுவையான இறால் தொக்கு இறால் தொக்கு சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையான சுவை நிறைந்த உணவாகும் . இதனை குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்பார்கள். தேவையான பொருள்கள் இறால் – 500 கிராம்...