தடுப்பூசி அட்டை கட்டாயமா? – ஹெகலிய விளக்கம் தற்போது நாட்டில் தடுப்பூசி அட்டையை வைத்திருக்கும் பொறிமுறை கட்டாயம் ஆக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுளை அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம். இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சட்டரீதியான விடயங்கள்...
தமிழ் கைதிகளுக்கு விரைவில் பொதுமன்னிப்பு! – கோத்தாபய உறுதி நீண்ட காலமாகத் தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன். பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என...
உதயமாகிறது ‘லங்கா கேஸ்’ புதிய சிலிண்டர்! நாட்டில் புதிய எரிவாயு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் விரைவில் புதிய கேஸ் நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது...
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரையில் சுமார் 10 கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு...
சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்த விசேட திட்டம்! கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது. சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென சுதேச வைத்திய நிபுணர்கள், சமயத் தலைவர்கள்,...
வடக்கில் கிராம சேவகர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவுகளைச் சேர்ந்த கிராமசேவகர்களே தற்போது கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த கிராமசேவகர்கள் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் துரித...
தூக்கில் தொங்கி பெண் மரணம்! தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் நேற்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் பிரதீபன் புஸ்பராணி எனும்...
மீண்டும் எம்.பியானார் ஜயந்த கெட்டகொட! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப்பிரமாணம் செய்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்...
இந்த அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் புலம்பெயர் ஈழத் தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா.வின் 48 ஆவது மனித உரிமைகள் பேரவைக்...
குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடிய சுவையான முட்டை பஜ்ஜி இலகுவாக எப்படி தயாரிப்பதென பார்ப்போம். தேவையானவை முட்டை – 6 கடலை மா – 2 கப் சீரகம் – 1/2 தேக்கரண்டி மிளகாய்தூள் –...
அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் – இலங்கையைக் கையாளத் தவறியதன் விளைவா? அமெரிக்கா – இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இணைந்து புதிய ஒப்பந்தம் இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களை மையமாகக் கொண்டு அமெரிக்காவும்...
Medam காரியங்கள் சித்தி பெறும். சகோதரர்கள் வழியால் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை உண்டுபண்ணுவார்கள். எதிர்பாரா பணவரவு உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்களை...
பால்மா விலையில் மாற்றம்??? இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபா வரை...
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இலங்கையின்...
ஒன்லைன் மூலம் நடைபெறவுள்ள யாழ்.பல்கலையின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவை முழுமையான நிராகரிக்கிறோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், யாழ்.பல்கலைக் கழகத்தின்...
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விடத்தல் தீவு, 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. நேற்று மாலை...
” Miss Teen International ” – வாகை சூடினார் இலங்கைப் பெண் “Miss Teen International Botswana 2021 ” போட்டியில் இலங்கைப்பெண் வெற்றி பெற்றுள்ளார். கிம்ஹானி பெரேரா என்ற 17 வயதுப்பெண்ணே “Miss...
பல்கலையில் துப்பாக்கி சூடு! – 8 பேர் பலி ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் . இன்று (20)...
மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? – நாமல் கேள்வி மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது யார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். தங்காலையில்...
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனாத் தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் . குறித்த பெண்...