அகில இலங்கை கம்பன் கழகமும் அவுஸ்திரேலிய கம்பன் கழகமும் இணைந்து நடத்தும் ‘முந்துதமிழ்” எனும் மாதாந்த இயலரங்கின் செப்டெம்பர் மாத நிகழ்வு நாளை மறுதினம் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நிகழ்நிலை நிகழ்வாக...
வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புவைத்திருந்தோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் ,...
சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு நேற்று நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தவிசாளர் தெரிவுக்கு போட்டியிட்ட தமிழ்த்...
‘இனப் படுகொலையாளி’ ஜனாதிபதி – நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 76ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க்கில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. இனப் படுகொலையாளி...
மருத்துவர் எலியந்த வைட் கொரோனா தொற்றால் மரணம்! மருத்துவர் எலியந்த வைட் கொரோனாத் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மேலதிக...
சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை கொரோனாப் பரவல் காரணமாக பொருளாதாரப் பிரச்சினையால் நாடு தற்போது முடங்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க வேண்டும். கொரோனாத் தொற்றுப் பரவல் அபிவிருத்தி...
Medam இன்று மகிழ்ச்சி கூடுதலாகும். தந்தை வழி உறவுகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சிலUக்கு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும். உணவு விடயத்தில் கவனத்தை கையாளவும். உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். பொறு...
உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிப்பு? உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டு பால்மாவின்...
நிலவில் பனிக்கட்டி ஆராய்ச்சி! – தயாராகிறது நாசாவின் புதிய ரோவர்! இயந்திர ரோவரை நிலவுக்கு செலுத்தவிருக்கிறது நாசா. நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கின்றனவா என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவே இந்த ரோவரை நாசா...
இலங்கை மற்றும் லாட்வியா ஜனாதிபதிகளிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் லாட்வியா ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோருக்கிடையிலான...
கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு! – சாணக்கியன் கோரிக்கை கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார் நேற்றைய...
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது . கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி சென்ற லொஹான் ரத்வத்த...
அமைதியை பின்பற்றும் நாட்டுடன் பணியாற்றத் தயார்! – ஜோ பைடன் அமைதியை பின்பற்றுகின்ற எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில்...
உலகில் செல்பி மோகத்தால் உயிரை இழக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில் இந்தியா – இமாச்சல பிரதேசத்தில் பஹாங் என்ற இடத்தில் செல்பி எடுத்தபோது நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம்...
யாழ் .பல்கலையில் நிறுத்தப்பட்ட கற்கைநெறி தொடர வேண்டும்! – மாணவர்கள் கோரிக்கை கலாசார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்....
வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எஇவ்வாறு நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...
இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன நாட்டில் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயங்குவதானது நாட்டை ஆபத்து நிலைக்கு கொண்டுசெல்கிறது. இதனால் சமூகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துச் செல்லும் ஆபத்துள்ளது இவ்வாறு அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின்...
யாழ்ப்பாணம் – குருநகர், இறங்குதுறை பகுதியில் 1,100 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன . இன்றைய தினம் (22) காலையிலேயே இந்த மஞ்சள் கட்டிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சில மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...
ஐ.நாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களும் நட்ட ஈடும் கொடுப்பது தொடர்பில் தெரிவித்த கூற்றை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல்...