நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நான்கு கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3,884 பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரை முதல்...
கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் புத்தகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் இந்தப் புத்தகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தகசாலைகளுக்குள் ஒரேநேரத்தில் உள்நுழைவோரின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன எனத்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்குபெறும் சிறப்பு நேர்காணல் முழுமையான விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது. நாட்டு அரசாங்கம் பொருளாதார ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ முன்னேற முடியாமைக்கு காரணம் அரசின் வக்கிர...
எதிர்வரும் முதலாம் திகதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாட்டை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணிகளின் ஆலோசகராக, நியமிக்கப்பட்டுள்ளார். T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக...
Medam இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில்...
செவ்வாய் கிரகத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. நாசா அனுப்பியுள்ள இன்சைட் லேண்டர் இதனை பதிவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 4.2 ரிக்டர் அளவு...
தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் இரு சிறைக் கைதிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். இதனை சிறைச்சாலை பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு...
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க- – இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவை வலுப்படுத்த இந்தோ– பசிபிக் பிராந்தியத்தை பராமரிப்பது தொடர்பில்...
வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு மீனவர்களின் வலையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட கோமராசி மீன் சிக்கியுள்ளது. கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்மாட்டி ஒருவரின் வலையில் இந்த கோமராசி மீன் சிக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....
LPL கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது. இத் தொடர், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 23 ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. இதையொட்டி...
அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களை இலக்கு வைத்து இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவின்...
சிறப்பு நேர்காணல் – (காணொலி இணைக்கப்பட்டுள்ளது) * பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கோத்தா……… * வடக்கை ஆக்கிரமிக்கும் பாகிஸ்தான் …… * அரசின் வக்கிர எண்ணங்கள் நாட்டை உருப்படவிடாது…. மேலும் பல அனல்பறக்கும் தகவல்களுடன்...
இலங்கையில் இறக்குமதி மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த குற்றச்சாட்டில் ஒரு குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றையே இவ்வாறு சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளார்கள். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட பல்பொருள் அங்காடி உட்பட்ட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று வவுனியாவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை...
2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (23) வெளியாகிய நிலையில் பெரும்பாலான மாணவர்கள் தமது சுட்டெண் மறந்துள்ளனர். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்...
உள்நாட்டு பொறிமுறையை ஒரு போதும் நாம் ஏற்கத் தயாரில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (24) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(24) ஆஜரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 3 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த...
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று(24) குறித்த நபரிடம்...
மன்னார் – அந்தோனிபுரம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது. இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, 251 கிலோகிராம் மஞ்சள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது....