புதுடெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புதுடெல்லி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு ரௌடி கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்...
முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (24) பகல்வேளையில் மஹவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 73...
வேலைக்காக வௌிநாடு சென்று நாடு திரும்புகின்ற இலங்கையர்களுக்கு இலவச PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மட்டுமே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டணம் அறவிடப்படாது இலவச...
வடக்கு மாகாணத்தில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். செப்டெம்பர் மாதம் முதல் நேற்று (24) வரையான காலத்தில் வடமாகாணத்தில் 8 ஆயிரத்து 401 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இன்றையதினம்...
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும், இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது . நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பின் போது இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை...
நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் வாரம் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மருத்துவத்தேவைக்காகவே அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூர் இலங்கை மீது பயணத்தடை விதித்துள்ளது எனினும் நீண்ட...
யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இதேவேளை...
இந்தியாவிலிருந்து புகையிரதப் பெட்டிகளை கொள்வனவு செய்ய திட்மிட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இத் திட்டத்தின் மூலம் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஏற்கனவே 50 ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்...
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 23.18 கோடிப் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.50 லட்சத்தைக் கடந்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.84 கோடிக்கும்...
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் மற்றுமொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் திருகோணமலை பகுதியில் வசிக்கும் 22 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற காரில் கஞ்சா கடத்தி செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ–9 வீதியில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட போது 6...
வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தான் குலாப் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில்...
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போக்ஸ்பயோ நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக புதிய மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளது. ‘போக்ஸ்வெல்‘ எனப்படும் ஸ்பிரே மூலம் மூக்கு வழியாக செலுத்தப்படுகின்ற தடுப்பு மருந்தே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத் தடுப்பு மருந்து...
குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பான புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் . இந்த புதிய...
மெனிக்கே மகே ஹித்தே பாடலின் மூலமாக உலகளவில் பிரபல்யமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நடைபெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த இசை நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம்...
யாழ். வட்டுக்கோட்டை அராலிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியருகே உள்ள மரத்துடன் மோதியதில் இந்த...
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் நெதர்லாந்தில் சிறுவனொருவன் நீதிமன்றத்தில் முன்னெடுத்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளான். 12 வயதுடைய குறித்த சிறுவன் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதற்காகவே வழக்கை தொடுத்திருந்தான். நெதர்லாந்தில் 12 தொடக்கம்...
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 500 கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ள நிலையில் அதனை உடன் விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார். வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்...
இன்று முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புதிய ஆய்வகத்தில் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பி.சி.ஆர்....
இலங்கையின் இளம் பாடகி யோகானி டி சில்வா பாடிய மெனிகே மகே ஹிதே பாடலின் வயலின் பதிப்பு தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். இந்த நிலையில் யோகானி டி சில்வா பாடிய...