நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒக்ரோபர் முதலாம் திகதி திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன்போது கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதி எடுக்கப்படும். சுகாதார...
நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே சில வாரங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாட்டு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற...
கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத சொத்துக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் சொத்துடைமையாளர்களுக்கே இவ்அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்கவினால் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். சொத்துகளின் உரிமைகளை...
Medam இன்றைய நாள் நன்மை தரும் நாளாக அமையும். சொந்தத் தொழில் செய்வோர் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்நியோன்னியமாக இருப்பார்கள். வேலைச்சுமை...
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இடையே விவாகரத்து நடைபெறவுள்ளது என அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்த தகவல் தொடர்பில் இருவரும் மெளனம் காத்து வந்த நிலையில் தற்போது முதன் முறையாக நாக சைதன்யா,...
பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும். இதனை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரித்தாலும் எங்களுக்கு ஒரு கிலோ கிராம் பால்மாவுக்கு 150 ரூபா நட்டம் ஏற்படுகிறது. இவ்வாறு இலங்கை பால்மா இறக்குமதியாளர் சங்க உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். தற்போது...
ஜேர்மனியில் நாளையதினம் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரச்சாரத்துக்கான இறுதித் தினமான இன்று, அதிபர் பதவிக்காக போட்டியிடும் அரசியல்வாதிகள் தேர்தலில் முன்னிலை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி CDU கட்சிக்கும், சமூக...
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தியாக தீபம் திலீபனுடைய 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்...
எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்....
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2.7 கோடி ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார், வலைப்பாடு கடற்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடத்தல்காரர்கள் வலைப்பாடு பகுதி கடற்கரையில்...
முன்பள்ளி மற்றும் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள்...
(வெண்பா இலக்கணத்திற்கு அமையாதது) நெக்குருகி நேர்ந்தும்மை நெடுநாளாய்ப் பணியுமிந்த மக்கனுக்காய் மனமிரங்கக் கூடாதோ – பக்குவமாய் அறிவுக்கு அறிவாகி அகத்தினிலே அமர்ந்தென்றும் நெறி செய்யவேண்டும் நினை! பழம் பாகு பால் எதையும் படைத்தறியா எனக்கிரங்கி இளம்...
ஒரு கிலோ பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை வாழ்க்கைச் செலவுக் குழு வழங்கியுள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இவ்...
வேகக்கட்டப்பாட்டை இழந்து வீதியால் சென்றவர்கள் மீது மோதி வாய்க்காலுக்குள் பாய்ந்து ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்ற நிலையில் ஓட்டோவின் சாரதி தப்பியோடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி 5 அடி வான்...
மன்னார் பேசாலை பகுயிலுள்ள வங்காளைபாடு கடற்பகுதியில் மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராமசேவையாளர் உட்பட பலரை வங்காளைபாடு கடற்படையினர் மதுபோதையில் வந்து காரணம் இன்றி கடுமையாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலத்த காயங்களுக்கு...
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரத்து...
நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று (25) காலையில் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் நிலைமைகள்...
பிரபல பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமாகி இன்றுடன் (செப்டெம்பர் 25) ஓராண்டு பூர்த்தியாகிறது. தனது வசியக் குரலால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் காலாதிகாலம் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் எஸ்.பி.பி. அவரது ஒவ்வொரு...
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சியிலுள்ள அலுவலகமான அறிவகம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அலுவலகத்தக்கு உள்ளே எவரையும் உட்செல்லவும் அனுமதிக்கவிடாமல் தடுத்து...