இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து இப் போராட்டம் இன்று காலை 7.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த...
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசத்தில் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுதோடு மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன . இந்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவினை சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவர்...
நேற்றயதினம் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்தது. இதன் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். கடலுக்கு சென்ற ஆந்திர மீனவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். புயல் கரையைக்...
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களே கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் என சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில்...
கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய பிசிஆர் ஆய்வகத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இப்புதிய ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் இலங்கையர் ஜப்பானிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் ஊடாக வந்தவர் என்று...
ஒக்டோபர் மாதம் தொடக்கம் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படுகின்ற டிசம்பர் மாத விடுமுறை இந்த முறை வழங்கப்படமாட்டாது...
கொரோனா தடுப்பூசியால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இதனை தெரிவித்துள்ளார் . பொது...
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தொன்மையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்திலுள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டிய பொழுதே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பொழுது அதிகளவிலான ஐம்பொன்...
ஜனாதிபதி செயலகத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவின் தலைவர் துலன் விஜேரத்ன கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் . கொரோனா தொற்றுக்குள்ளாகிய இவர் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். துலன் விஜேரத்ன...
பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து என்பவற்றின் விலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார் . இந்தப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின்...
தியாக தீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமீறல். ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார நடைமுறையா? இதுதான் அரசின் இனநல்லிணக்கத்தின் வெளிப்பாடா? அனைவரும் ஒற்றுமையாக தேசத்தை கட்டியெழுப்புவோம் என...
ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வட்ஸ்அப் குழு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும் எனவே அது குறித்து அச்சமடைய வேண்டாம்...
தாய்வானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹூவாலியன் நகரில் நேற்றயதினம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய தரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தரைமட்டத்தில் இருந்து 28...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுலாத்துறையின் பங்கு அளப்பரியது. சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். இவ்வாறு சர்வதேச சுற்றுலா தின செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்று நிலைமைக்கு...
அமெரிக்காவின் தென்மேற்கு வெர்ஜினியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த நிக் பிளெட்சர், மைக்கேல் டாப்ஹவுஸ், மற்றும் வெஸ்லி பார்லி ஆகியோரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவம்...
நாட்டின் எதிர்காலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே தங்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் எம்மால்தான் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். நெறிமுறை சிந்தனைக்குள் பிரச்சினைகளை ஆராய்ந்து எங்களால்...
உலகின் முதலாவது DNA COVID தடுப்பு மருந்தை இந்தியா உருவாக்கியுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய...
நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இரத்தினபுரி, நுவரெலியா, காலி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் மழையுடனான...
அரசாங்கத்தின் மோசமான சுகாதார நிர்வாகத்தால் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படலாம் என இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை...
அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டாம் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்வதற்காக ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லுக்கு 50 ரூபாவையும் ஒரு கிலோகிராம் சம்பா...