காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்படவுள்ளது. அதன்படி சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஏப்ரல் முதலாம் திகதி...
ஹப்புத்தளையில் குளவிக் கொட்டு தாக்குதலுக்கு உள்ளாகி 13 தோட்ட தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றய தினம், கொட்டகலை டிரேட்டன் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்களே இத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து...
கம்பஹா – அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை இயன்றளவு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கே பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. இதன்படி, எதிர்வரும் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரையில்...
சமையல் எரிவாயு விலைகளை 125 முதல் 150 ரூபா வரை குறைக்க வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் ஊடாக இவ்வாறு...
கொரோனா தடுப்பூசி ஏற்றச் சென்றவருக்கு வெறிநாய் கடிக்கு ஏற்றப்படுகின்ற ஊசியை வைத்தியர் ஒருவர் ஏற்றியுள்ளார். இந்தச் சம்பவம் இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சுகாதார நிலையம் ஒன்றுக்கு குறித்த...
சிகரெட்டுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். இதனை சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பாக தேசிய அதிகார...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக தேசிய லொத்தர் சபைக்கு 300 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை தேசிய லொத்தர் சபையின் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 41...
திருமண வைபவங்களை தற்போதைய சட்ட கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் நடத்துவது குறித்து கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றுக்கு...
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதிகளில் நடமாடியோரிடம் இன்று தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு. தடுப்பூசி பெறாதவர்களுக்கு பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு சுகாதார அதிகாரி தலைமையில் வவுனியா...
சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த பசளையில் காலநிலைக்கு பொருத்தமற்ற பக்ரீறியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சீனாவிலிருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்யப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....
மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட , நாட்பட்ட நோய் உடைய 30–60 வயதுக்குபட்டவர்கள், புற்றுநோய் சிறுநீரக நோய்...
பிரதான செய்திகள் – (29-09-2021)
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
பிரிட்டனில் எரிபொருள் கொண்டு செல்லும் லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை, குறித்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இந்த...
கடலில் அனர்த்தத்தை எதிர்நோக்கிய சோமாலிய மீனவர்கள் நால்வரை பேருவளையை சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட சோமாலிய மீனவர்களை இலங்கை மீனவர்கள் தமது படகில் கரைக்கு அழைத்து வந்துள்ளனர். தற்போது இந்த மீனவர்கள் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தில்...
வீட்டுப் பணிகளை கண்காணிக்க நடமாடும் சிறியவகை ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. ஒரு சிறிய நாய்குட்டி அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு ஆஸ்ட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோவில்...
புகைப்பிடிப்பவர்களே கொரோனாவால் அதிக இறப்பினை சந்திக்க நேரிடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இவ் ஆய்வை முன்னெடுத்திருந்தனர். இவ் ஆய்வுக் குழுக்களானது இணைந்து...
அமெரிக்காவைச் சேர்ந்த ‘லுா’ எனும் பெயருடைய நாய் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. மூன்று வயதாகும் லுா, உலகிலேயே மிக நீளமான காது கொண்டிருப்பதால் இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த நாய்க்கு 12புள்ளி 38 இன்ச் நீளமான...