மெக்சிக்கோவில் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமையளிக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெக்சிகோவில் 4 மாநிலங்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டப்படி உரிமை காணப்படுகின்றது. இந்நிலையில் கருக்கலைப்பை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில்...
நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயமடைந்துள்ளனர் . இந்த விபத்து இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது . நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற...
எம்பிலிப்பிட்டிய கதுருகசார திறந்த வெளிச் சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர் . எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். மாத்தறை நீதிமன்றத்தில் திருடிய குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 28 வயதான கைதியொருவரும், 30...
அடுத்த வார நாடாளுமன்ற அமர்வுகள் 5 நாட்களுக்கு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி...
இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னராக காணப்பட்ட கொவிட் அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை சரியாக முகாமைத்துவம் செய்யாது விட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதனை விட அதிக அபாய...
நாட்டில் 75 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பதானது அச்சுறுத்தலான விடயமாகும். நாட்டை திறந்து தடுப்பூசி ஏற்றலாம் என கருதுவது மோசமான வைரஸ் பரவல் நிலையை உருவாக்கும். இவ்வாறு சுகாதார வைத்திய நிபுணர்கள்...
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இத் தடுப்பூசிகள் இன்று (30) காலை...
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை நேற்று (29) உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . குழந்தை வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம்...
சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள சுமார் 20 மாகாணங்கள் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றன. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும்...
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 10 வயதான சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தினை காட்டி 21 வயது இளைஞன் ஒருவர் பாலியல்...
ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தால் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காலத்தை வீணக்கடிக்காதே, நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள், 20ஆயிரம் ரூபா வாழ்க்கைச்...
நாளை முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் இரு வாரங்களுக்கு ரயில் போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. இதனை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாட்டில்...
கொரோனா தடுப்பிற்காக மாத்திரை வடிவில் உட்கொள்ளக்கூடிய மருந்து தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரை வடிவிலான தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் பைசர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த மருந்து ஆய்வுச் சோதனையில் PF-07321332 என்று அழைக்கப்படுகின்றது....
இலங்கை தினந்தோறும் 5000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது. இவ்வாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 941 பேர் நேற்று (29) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைவாக கொவிட் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 465 ஆக உயர்வடைந்துள்ளது இவர்களில் 46...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு இன்னும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது . நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு...
தென்அமெரிக்கா-ஈகுவடாரில் சிறைக் கலவரம் காரணமாக 24 பேர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் சிறைச்சாலையிலேயே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘லாஸ் வெகோஸ்’ மற்றும் ‘லாஸ் கேனரஸ்’ என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகளுக்கிடையிலேயே...
வடக்கு மாகாணத்தில் 12– 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும். இதனை வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்...
கொரோனாத் தடுப்பூசி பெறாத நபர்கள் பொது இடங்களில் நுழைய முடியாது என எந்தக் கட்டுப்பாடும் வெளியிடவில்லை. இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத்...
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான...