உலகின் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மாஸ்க் அமேசான் முன்னாள் நிறுவனரான ஜெப் பெஸோஸை பின்னுக்கு தள்ளினார். உலகின் பணக்காரர்கள் தரவரிசை பட்டியல் 10 முதல் 100 வரை வெளியிடப்படுவது வழக்கம். இந்த வகையில்...
Medam இன்றைய நாள் வெற்றியடை¥யும் நாளாக அமையும். நினைத்த காரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பண ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம்....
IPL தொடரின் 44 ஆவது போட்டியில் Chennai Super Kings அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. Sunrisers Hyderabad அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Chennai Super Kings...
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில் நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது. இந்த புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது....
உணவகங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி உணவருந்தும் நடைமுறை வரலாம். இவ்வாறு கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் உள்ள உணவக உரிமையாளர்கள் பலரிடமும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும்...
இந் நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள விண்கலத்துடன் விஞ்ஞானிகள் தொடர்புகொள்ள முயன்றால் இந்த வாயு ரேடியோ சிக்னல்களில் குறுக்கிட்டு சிக்னலை சிதைத்து எதிர்பாராத விபரீதங்களிற்கு வழிவகுக்கும். ஆகவே பூமியில் உள்ள விஞ்ஞானிகளால் ஒக்டோபர் 2 முதல்...
ஜப்பானின் வடமேற்கு கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை...
பிரதான செய்திகள் – 30-09-2020
வீடியோக்கள் மூலம் தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை பரப்பினால் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் என யூரீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், உறுதிப்படுத்தப்பட்டதுமான தடுப்பூசிகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களுடன்...
இந்தியா-மேகாலயா மாநில ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்பொழுது குறித்த பேருந்து...
நாட்டில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றமையால் அரச வருமானத்தை உயர்த்துவதற்காக சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஒரு சிகரெட்டின் விலையை 25 ரூபாவுக்கு மேலாக சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்பட வேண்டும்...
இந்தியாவில் நேற்று (29) 23 ஆயிரத்து 139 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 30 இலட்சத்து...
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் (28) இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இம் மோதலில் குறைந்தது 5 பேருடைய தலை துண்டிக்கப்பட்டும் ஏனையவர்கள்...
வெள்ளைச் சீனி இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது இதனை ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (30) முதல் வெள்ளை சீனியினை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனி இறக்குமதிக்கு 03...
விண்வெளியானது பல ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. அதன் அழகே தனியழகு. அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அண்மையில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘குலாப்’ புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. தொடர்ந்து குலாப் புயல் தெலுங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து நேற்றய தினம் தெற்கு குஜராத் மீது மையம்...
மத்தியபிரதேச மாநிலம் பாட்னா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பெய்த கனமழையின் போது திடீரென இடி மற்றும் மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது. மின்னல்...
தமிழ் அரசியல் கைதிகளால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை...
ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். 64 வயதான இவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராவார். தற்போதய பிரதமராக பதவி வகிக்கும்...
யாழ்ப்பாணத்தில் வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகியவர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீதி விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் 25,27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் கைதாகிய...