இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் விஜயமாக நேற்று மாலை இலங்கைக்கு வந்திருந்தார்....
Medam எடுத்த காரியங்கள் வெற்றியளிக்கும். எதிர்பார்த்த உதவி உறவினர்களால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். பிரச்சினைகளை தவிர்த்து பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தொழிலில் தொல்லைகள் நீங்கும். பணவரவு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு...
நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் ஒத்த மனத்துடன் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017ம்...
நாட்டில் அதிகரித்துள்ள நிதி மோசடிகளுக்கு தொடர்புடைய அனைத்து நைஜீரிய நாட்டவர்களையும் உடனடியாக நாடு கடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நுகேகொட, மிரிஹான குடிவரவு குடியகல்வு...
உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இன்று வெளியான உலக சந்தையின் புதிய...
லண்டனில் பெண்களிடம் பாலியல் தாக்குதல் அல்லது அவர்கள் முன்னிலையில் அருவருப்பான செயலில் ஈடுபட்ட நபர் குறித்து பொலிஸார் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பெண்களிடம் குறித்த நபர் இவ்வாறான செயல்களில்...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிட முடியும் என றைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று...
தென்னமெரிக்க ஈகுவடார் நாட்டின் சிறையில் உள்ள 2000 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்கள் விடுதலை செய்ய ஈகுவடோர் அரசு தீர்மானித்துள்ளது. சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக சுகப்படுத்துவதற்கு அமெரிக்க மருந்து நிறுவனமான ‘மெர்க்’ தயாரித்த ‘மோல்னுபிரேவிர்’ மாத்திரை வெற்றிகரமான முடிவுகளைக் கொண்டள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் கொரோனா நோயாளிகளை...
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான காலபோக செய்கை சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி 20 ஆயிரத்து 882 ஏக்கர் பரப்பரளவில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி...
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து...
தனது பெயருக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோருவேன். இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் தனக்கு தொடர்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டால்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 47-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை...
நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் திரைப்படங்களை இயக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக ஐஸ்வர்யா தனுஷ் அறிமுகமானார். அதனை தொடர்ந்து...
பின்லாந்து அரசு மிங்க் வகையைச் சேர்ந்த கீரிகளுக்கும் கொரோனாத் தடுப்பூசியை செலுத்த முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிங்க் வகைகயைச் சேர்ந்த கீரிகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றின் அடர்த்தியான ரோமத்தில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன எனவும் இதனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளது தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சு நடத்தினர் எனவும் செய்திகள் வெளியாகின. இதனால் சில விடயங்களில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாால் இதனை...
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி...
பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த...
இலங்கையில் ஒரு மணித்தியாலயத்துக்கு 4 புதிய புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அத்துடன் இரு மார்பக புற்றுநோயாளர்கள் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான பத்திரண தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் முதலாம்...
பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 10 ஆயிரத்து...