நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். 12 முதல்...
உலகளவில் புகழ்பெற்ற இலங்கையின் சிங்கள பாடகி யொஹானிக்கு அரச விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார். இவர் பாடிய ‘மெனிகே மகே இதே..’என்ற சிங்கள பாடல்...
இலங்கையில் 17 வயதான யுவதி சத்னாரா பெர்னாண்டோ விமானம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கையில் காணப்படும் தனியார் விமான பயிற்சி நிறுவனமொன்றில் அவர் இந்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்துள்ளார். தற்பொழுது தனியார் விமானமொன்றை செலுத்துவதற்கான...
நீட் பரீட்சைக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் பரீட்சை மாணவர்களுக்கிடையே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.இன் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமுக்கு...
யாழ்ப்பாணத்தில் கடமைக்கு ஒத்துழைக்க மறுத்து இடையூறு ஏற்பட்டதால் பொலிஸார் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்க்க வேண்டி சம்பவம் ஊரெழு பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜக்சவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ்...
வெளிநாடுகளில் பிரபலங்கள் சிலர் ரகசியமாக பல கோடிக்கணக்கில் பணம் முதலீடுகள் செய்துள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடின்,முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாடகி ஷகீரா உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாட்டின் வரிகளில்...
இலங்கை பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் அரசாங்கம் நீக்கியுள்ளது. இதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கை பயணிகளுக்கான எல்லை கட்டுப்பாடுகளை கட்டார் தளர்த்தியுள்ளது. எதிர்வரும் 6ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள்...
இந்த வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இவ்வார பாராளுமன்ற கூட்டத்தொடர்பில் 2022ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்றைய தினம் வாய்மூல வினாக்களுக்கான விடைகளுக்கு மாத்திரம் இடமளிக்கப்படும். கடந்த...
பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் 15ம் திகதி வரையில் தொடரும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...
அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த மாதம் 23ம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி...
உலகளவில் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பண்டோரா ஆவணம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவரும் சிக்கியுள்ளதாக தகாவல்கள் வெளியாகியுள்ளன. பண்டோரா ஆவணம் வெளியிட்ட இரகசிய தகவல்களில் இலங்கை உட்பட 90...
கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு மத்தியில் 3 மாதங்கள் (90 நாட்கள்) முதல் 6 மாதங்கள் (180 நாட்கள்) வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஆப்கானிஸ்தான் மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஈத்கா என்ற மசூதியில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்குமென சர்வதேச ஆய்வாளர்கள்...
(முழுமையான தகவல்களுக்கு காணொலி இணைக்கப்பட்டுள்ளது) ஒக்டோபர் 4 உலக விலங்குகள் தினம். விலங்குகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவற்றின் நலன்களை பேணவும் விலங்கு உரிமைகளை மதிக்கவும் ஒரு விழிப்புணர்வு செயற்பாடாக உலகளாவிய ரீதியில் இந்த தினம்...
இலங்கையின் முன்னணி நிறுவனமான Pelwatte dairy தனது புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Pelwatte dairy நிறுவனம், பால் உற்பத்தியின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், விவசாயிகள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவை...
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து போராட்டங்கள் வெடித்ததுள்ளன. அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருவதாக அறியமுடிகிறது. டெக்சாஸ் மாநிலத்தின் கருக்கலைப்புக்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தும்...
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் ஐந்து இன்று கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வை இன்று சுவாரசியமாக கமல் நடாத்தியிருந்தார். இந்த சீசனில் களமிறக்கப்பட்டுள்ள...
பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற IPL 48வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய...
இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் கொழும்புப் பயணம் – பின்னணி என்ன? பிரான்சுடன் இணைந்து ஐ.ஒ.ஆர்.ஏ அமைப்பை டில்லி செயற்படுத்துமா? இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக்கடல் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சீன எதிர்ப்பு அரசியல் செயற்பாடுகள்...