உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் மோதிச் செல்லும் அதிர்ச்சி தரும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. உத்தர பரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரிய பங்கேற்கும் நிகழ்ச்சி...
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 80,055 பேர் கைது...
கம்பஹா, மீரிகம பகுதியில் இளம் தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். 26 வயதுடைய கணவன் மற்றும் 23 வயதுடைய மனைவி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்....
Medam குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். திடீர் செலவுகள் உருவாக வாய்ப்புண்டு. அயலவர்களால் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. பேசும் போது வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். தந்தைக்கு அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். தொழிலில் மறைமுக தொல்லைகளால் சில...
முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது படமொன்றில் சம்பளமே வாங்காது நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி வசம் தற்போது, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘முகிழ்’, ‘விக்ரம்’, ‘கடைசி விவசாயி’ ‘மாமனிதன்’ , ‘மும்பைகார’;,...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுத கடத்தலுடன் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இதன்படி, ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கடத்தல்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு முகவர்...
உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல் என கருதப்படும் எவர் எஸ் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குவதற்காக ஒரு தொகை கொள்கலன் பெட்டிகளுடன் இந்த கப்பல் இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன மீண்டும் இயல்புக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. நேற்று இரவு முதல் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன செயலிழந்தன. பிரதான...
நாட்டில் 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முழுமையாக அதிகாரப் பகிர்வை நோக்கி செல்லவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு...
உலகளாவிய ரீதியில் வட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் செயலிழந்துள்ளமையால் பயனர்களின் பயன்பாட்டில் சிக்கல் நிலையில் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாம் பணியாற்றி வருகின்றோம். மேலும் இந்தச் சிரமத்துக்கு...
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் வட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பயனர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதேவேளை இந்தப்...
இன்றைய செய்திகள் – (04-10-2021)
சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசு வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உருவாகாத பழைமை வாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் இலங்கை விளங்கும். அத்துடன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மேலும் இலங்கைக்குள் ஜனநாயக...
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் வாழ்வியலை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட நன்னீர் நிலைகளில் மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இடும் வேலைத்திட்டம்...
சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுகிடையில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்று இடம்பெற்ற IPL2021ன் 50-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி...
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் மூடப்பட்டிருந்த ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கவுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆயினும்...
சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளரும் சுற்றுச் சூழல் அமைச்சின் செயலாளருமான வைத்தியர் அனில் ஜாசிங்க தடுப்பூசி அட்டை இன்றி பயணித்தமையால் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய...
வவுனியா பிரதேச செயலகத்துக்குள் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரமே நுழைய முடியும் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வவுனியா பிரதேச செயலகத்துக்குள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இந்த வழக்கு இன்று 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்...
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர் ஏஸ்’ (Ever Ace) எனும் கப்பல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. 400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் பெரிய...