உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைப்பதே சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தோடு, கல்வியமைச்சு மற்றும்...
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஜேர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது....
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து,...
அடுத்த சில மாதங்களில் கோவிட் தொற்று ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறும் என்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகில் தடுப்பூசி செலுத்தப்பட்ட...
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி சுவாரசியமான அனுபவங்களுடன் முன்னேறி வருகிறது. இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளிவந்துள்ள நிலையில் அதில் சென்டிமன்ட் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. கடந்த சீசன்களில் சென்டிமன்ட் காட்சிகள் ரசிகர்களை நிகழ்ச்சியோடு ஒன்றித்து வைக்க உதவியது....
மழையுடன் கூடிய வானிலையால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இவ்வாறு மண்சரிவு அபாய...
நடிகை சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவித்துள்ள நிலையில் அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என இன்டகிராமில் பதிவிட்டுள்ளமை வைரலாகியுள்ளது. பதிவில் ‘நான் உலகை மாற்ற வேண்டும் என்று விரும்பினால் முதலில் என்னை நான்...
இம்மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட...
பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களின் சேவை சுமார் 6 மணி நேரம் முடங்கியதால் அதன் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மேலும், அவர் உலக...
BiggBossTamil Day – 01 நீங்க எல்லாம் எழும்புறதே லேட்டு இதுல எதுக்கு உங்களுக்கு பாட்டு?? (காணொலி இணைக்கப்பட்டுள்ளது)
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளில்...
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, குறித்த அரசியல் கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு...
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக சட்டபூர்வமாக்க தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது....
சர்வதேச ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த செயலிகளுக்கான திசைவியில் (ரவுட்டர்) ஏற்பட்ட முறையற்ற மாற்றம் காரணமாக அவை நேற்றிரவு செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள், தாம் வசிக்கும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம், இன்று (05) மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும்...
பண்டோரா ஆவணங்களில் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து, சுயாதீன விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட தகவல்கள் தொடர்பாக இலங்கை...
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு பழி தீர்க்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் நேற்றுமுன்தினம் மாலை தலிபான் ஊடகப்...
இலங்கையின் தொலைக்காட்சி நாடக தொடர் பிரபல நடிகை சமந்தா ஏபாசிங்க கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
நடிகர் ஜெயம் ரவி தயாரித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கோமாளி படத்தை இயக்கிய இயக்குநர் கதாநாயகனாக களமிறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான...