உத்தர பிரதேசம் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி கிராமத்தில் விவசாயிகளின் போராட்டம் இடம்பெற்ற போது, பா.ஜ.க தொண்டர்கள் காரினால் மோதி, சிலர்...
வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச மறுத்துள்ளார். அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், ஆனால் மக்களின் நலனுக்காக சமூகத் திட்டங்களில்...
இந்தியா சீரடி சாய்பாபா கோவிலில் நாளை முதல் பக்தர்கள் வழிபாடாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக பக்தர்களுக்கு தடைவிதித்த பிரபல ஆலயங்களில், தற்போது வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன். பக்தர்களுக்கும் அனுமதி...
‘பெண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையூட்டல் ஆணைக்குழுவுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் அண்மையில் வெளியான, உலகில் உள்ள பெரும்புள்ளிகள் உள்ளிட்ட...
நாட்டில் தனிமைப்படுத்தல் கைதுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று காலை 6 ம,யுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 67 பேர் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்காக...
பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா விடுத்துள்ள...
உயிரிழந்த ஊடகவியலாளர் அந்தோனி மார்க்கின் அஞ்சலி நிகழ்வு, மன்னார் சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில், இன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 78 ஆவது வயதில் கொவிட்...
தேசிய விவசாயக் கொள்கை அறிக்கையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆலோசனைக்கு அமைவாக, முதன் முறையாக தொகுக்கப்பட்டுள்ள தேசிய விவசாயக் கொள்கை அறிக்கை, அடுத்தவாரம் அமைச்சரவையின் அங்கிகாரத்துக்காக சமர்பிக்கப்படவுள்ளதாக,...
இலங்கை கடற்தீவில், இந்திய இழுவைப் படகு, குருநகர் படகு மீது மோதியதுடன், படகில் இருந்தோர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடிப் படகு, குருநகர் பகுதி மீனவ படகினை நேராக...
ரி-20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள குறித்த ரி-20 போட்டியைப் பார்வையிடுவதற்காக, 70 சத வீத இரசிகர்களுக்கு,...
அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாதிரிகள் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. ப்ளிப்கார்ட் தளத்தில், பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனையின்போது, பல்வேறு பொருட்களுக்கும், அபாரமான தள்ளுபடி...
உலகளவில் ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் மூலம் மிகவும் பிரபலமான இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளது. அதன்படி இவருக்கு இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தூதுவராக நியமிக்க சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை...
பெருவில் இடம்பெற்று வரும் ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், 14 வயதுடைய இளம் இந்தியப் பெண், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெரு நாட்டின் தலைநகரான லிமாவில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சந்தித்துள்ளார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த 2ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார செயலாளர், மறுநாள் காலை...
கூகுள் நிறுவனம் அன்ரெய்ட் 12 தொடர்பான அறிவிப்பை 2021ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட் போன்களில் அன்ரெய்ட் 12 இலவசமாக பதிவிறக்கம் செய்து வழங்குகிறது....
இன்றைய செய்திகள் (10-05-2021)
திரைப்பட படப்பிடிப்புக்காக விண்வெளிக்கு செல்லவுள்ளது திரைப்படக் குழு. ரஷ்யாவின் திரைப்படக்குழு ஒன்று 12 நாட்கள் படப்பிடிப்புக்காக இன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறது . The Challenge என்ற திரைப்படத்துக்காகவே ரஷ்ய குழு இவ்வாறு செல்கிறது....
பெண்ணொருவர் அழுதமைக்காக மருத்துவமனையில் கட்டணம் அறவிடப்பட்ட விநோத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை சென்றுள்ளார். மச்சத்தை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது பயத்தில்...
நாட்டில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு...
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது...