அவுஸ்திரேலியாவில் விசப் பாம்புடன் விளையாடும் குழந்தை ஒன்றின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றாலே பயமற்றவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு, படையையே நடுங்க வைக்கும் தன்மைமை பாம்பு கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலுள்ள பகுதியொன்றில்,...
வன்னி மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக டி.பி. சந்திரசிறி இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் . கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி, வன்னி மாவட்டத்தின் புதிய...
விவசாய பண்ணைகள் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள 27 விவசாய பண்ணைகளை உயர் தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி மேம்பட்ட நிலைக்கு கொண்டுவருவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத் திணைக்களத்தின் பணிப்பாளர்...
விவசாயம் செய்யப்பட்டு வரும் பிரதேச வீதிகள், வைத்தியசாலைகள் பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அவைகளுக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சு ஊடாக துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இராஜாங்க அமைச்சர்...
நாட்டின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் எதிர்காலமும். நாட்டின் எதிர்காலமும் ஆபத்தில் சிக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) கட்டளை நியதிகள் சட்டம் 27 (2)...
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக டேவிட் வோர்னர் களமிறங்கவுள்ளார். ஐ.பி.எல் தொடரில் இவ்வாண்டு போதிய திறனின்மையால் இரண்டு தடவைகள் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணி வோர்னரை நீக்கியிருந்தது ஆனாலும் அவுஸ்ரேலியா...
அடுத்தவாரம் விவோவின் 5ஜி சிமாட் போன்கள் சந்தைக்கு வருகின்றன. இந்தியாவில் விரைவில் விவோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் சந்தையில் கிடைக்குமென அந் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு கடந்த சித்திரை மாதத்தில்...
கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2022 ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அவுஸ்ரேலியாவிற்குள் வர அனுமதி கிடையாது. இவ்வாறு அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மோரிசன் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர் மற்றும் உயர் கல்வி...
பெளத்த சிங்கள இனவாதிகளால் தமிழ் சிறார்களின் உரிமை பறிக்கப்படுகிறது. – நாடாளுமன்றில் சிறீதரன் காட்டம்
இலங்கையில் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை உயர்வடையலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்று கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமென்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கமென்று இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந் நிலநடுக்கமானது 5.8 என்ற...
நவராத்திரியும் அதன் சிறப்புகளும்
சர்வதேச விண்வெளி மையத்தில் முதன்முறையாக திரைப்படம் எடுக்கும் நாடு என்ற பெருமையை ரஸ்யா பெற்றுக்கொள்ளவுள்ளது. திடீர் உடல்நல குறைபாடு ஏற்படும் விண்வெளி வீரரொருவரை காப்பாற்ற விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவர் தொடர்பான கதையை மையமாக...
தல அஜித் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது வலிமை. வலிமை திரைப்படத்தின் அப்பேட் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களை மூக்கின் மேல் விரலை வைக்கத் தூண்டுகிறது. தற்போது வலிமை படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
நாடு முழுவதும் அதிவேக இணையவசதியை வழங்கும் ஜனாதிபதியின் ‘கிராமத்துக்கு தொடர்பாடல்’ எனும் கருத்திட்டம் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு அமுல்படுத்திய இந்தத் திட்டத்தின்...
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 4 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தருமபுரம் கல்மடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது....
இரண்டாவது தடுப்பூசியின் பாதுகாப்பு மூன்று மாதங்களின் பின்னர் குறைவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மை குறைவடைந்து நோய் பரவலடையும் தன்மை அதிகரிக்கலாம் என...
கொழும்பு ரத்மலான விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச விமான பயங்களை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது....
சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கறுப்பு நாளாக அறிவித்து, தமக்கான உரிமைகளை...
இலங்கையில் முதன்முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்ட மருத்துவமனையில் வெற்றிகரமான வித்தியாசமான முறையில் இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் நோயாளியை மயக்கமாக்காது சிறுநீரகத்தில் உள்ள கல்லை...