உலக கொரோனா பாதிப்பு உயர்வடைந்துக்கொண்டே செல்லகிறது . இந்நிலையில் உலக கொரோனா பாதிப்பு 23.75 கோடியைக் கடந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 21.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அத்தோடு வைரஸ் தாக்குதலுக்கு...
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால்மா உள்ளிட்ட அனைத்து கொள்கலன்களும் விடுவிக்கப்படவுள்ளன என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இறக்குமதியாளர்களுக்கு தேவையான நிதியான 1.1 மில்லியன் டொலர் மத்திய வங்கியால் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும்...
நுவரெலியா ராகலை பிரதேசத்திலுள்ள குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர் என ராகலை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தில் சிறுவர்கள் இருவர் ,...
Medam சுறுசுறுப்பாக செயற்படுவீர்கள். தம்பதிகளிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிணக்குகள் நீங்கும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் கவனம். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்....
நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவை மீது விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாடுகளை...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா, நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் இப் பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவால் இவ் விடயம் தொடர்பில்...
நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கட்சியின் ஒழுக்காற்று குழுவாழ் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய கடசியின் செயற்குழுவால் இந்த முடிவு...
நாட்டில் இராசாயன உரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தேயிலை உற்பத்தி செய்கையாளர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தேயிலை உற்பத்திக்கு படிப்படியாக சேதன உரங்களை படிப்படியாக பயன்படுத்தாத தொடங்கும் வரை, அவர்கள் இரசாயன...
இந்தியாவின் தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் கிராமம் ஒன்றில், அரசின் அனுமதி பெறாமல் அம்பேத்கர்...
இந்தியாவின் பெங்களூரில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் தொடர்ந்து குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த தமிழகத்தைச் சேர்ந்த...
நடிகர் ஷாருக்கானின் மகன், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றில், போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க,...
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்பவர்கள் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். இதுவரை, தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்புப்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு நிகழ்வின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தலைமையில் கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழாவை, கொவிட் பரவல்...
இன்றைய செய்திகள் (07-10-2021)
உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, அடுத்த வருடத்திற்கு பிற்போடத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, எதிர்வரும் 2022ஆம்...
விஜய் ரீ.வி புகழ் ராதிகாவுக்கு வளைகாப்பு நடந்துள்ள நிலையில், தனது வளைகாப்பில் நடிகை ராதிகா நடனமாடிய காட்சி. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. விஜய் ரீ.வி பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா வேடத்தில் நடித்து பிரபலமானவரின் இயற்பெயர்...
நடிகை ஜோதிகாவின் கணவனாக இருப்பது பெருமை என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். நடிகை ஜோதிகா நடித்துள்ள 50ஆவது படம் உடன்பிறப்பே. இப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்...
ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கழிவு விலைகள் தற்போது சந்தையில் வெளியிடப்பட்டுள்ளன. பயனாளர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் 20 வீதம் காஷ்பேக் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ இன்று நாட்டின் முதலாவது தொலைத்தொடர்பு நிறுவனமாக...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் கீழிருந்த பொறுப்புக்கள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின், இராஜாங்க அமைச்சின் கீழிருந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும்...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார். இவ்வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பெங்களூர் றோயல்...