வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியால் புதிய கைத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட இந்தப் புதிய கைத்தொலைபேசி செயலி ‘SL-Remit’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத்...
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கைத் தள்ளுபடி செய்ய, லொஸ் ஏஞ்சல் நீதிபதிபரிந்துரை செய்துள்ளார். 2009 இல் அமெரிக்க அழகி கேத்ரின் மேயோர்கா, தன்னை, போர்த்துக்கல் காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,...
முழுமையான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர்...
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ , நடந்தால் இரண்டடி’ ,சோலப் பசுங்கிளியே’ , ‘ஆட்டமா தேரோட்டமா’ உள்ளிட்ட 1000க்கும் அதிகமான பாடல்களை எழுதிய <தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் தனது 65 ஆவது...
உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்கள் இந்த ஆண்டின் இறுதியில் காணொலி ஊடாக சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிற்சர்லாந்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...
நாட்டின் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதத்தில் மின்சார கார்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு முன்னுரிமை...
யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு, நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில், தற்காலிக சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றி வந்த 62...
வவுனியாவில் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்கள் நான்கை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்தபோது வவுனியாவிலுள்ள பிரபல உணவகம்...
ஏர் இந்தியா நிறுவனத்தை,டாட்டா குழுமம் அதிகாரபூர்வமாக வாங்கிக்கொண்டுள்ளது. இந்திய ரூபாயில் 18 ஆயிரம் கோடிக்கு டாட்டா குழுமம், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா தனது ஆளுநர் பதவியை எதிர்வரும் புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் ஆளுநர் அலுவலகத்திலிருந்து...
புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார். புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டமூலம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது. நாட்டில்...
இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்குமே இவ்வாறு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் ஜனநாயகத்துக்கான...
பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, திருக்குமரன் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார். முன்னாள் பிரதி அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக,...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுமத்ராத் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரை எந்தத்...
யாழ்ப்பாணத்தில், இன்று மீனவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்திய இழுவை படகுகளின் எல்லை தாண்டிய வருகையை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை...
BiggBossTamil Day – 04 காணாமல் போன நைட்டி – பிக்பாஸ் மீது பழி போட்ட பிரியங்கா
தமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முழுமையான போராட்டத்தில் குதிப்போம் என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம் என, அரச தாதியர் உத்தியோகத்தர்...
ஆப்கானிஸ்தானில் இன்று மற்றுமொரு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், 50 பேர் சாவடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து...
இன்றைய செய்திகள் – (08-10-2021)
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம்திகதி முதல் பைஸர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகவும்...