யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய நிபுணர் – வைத்தியர் த. சத்தியமூர்த்தியின் சிறப்பு நேர்காணல். ...
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் கனேடிய ஆதரவு குறித்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினிடம்...
இந்தியா தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், காலநிலை குறித்த இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்ய...
இந்தியாவில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 19 ஆயிரத்து 740 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலில்,...
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் இன்று சிவபதமடைந்தார். 1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார், தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்....
மீண்டும் விஜய் ரிவியில் தொகுப்பாளினியாக களமிறங்குகிறார் அர்ச்சனா. தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தொகுப்பாளினி அர்ச்சனா விஜய் ரிவியில் தொகுத்து வழங்கிய மிஸ்ர் & மிஸ்ஸிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத...
அரச வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரச வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய அரசாங்க சேவையிலுள்ள வைத்தியர் ஒருவர் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, இறப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டும் பொலிஸார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன் நகரில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா...
20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அமெரிக்காவில்...
காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற மேல் மாகாணத்தில் சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதத்தொகை விதிக்கப்படமாட்டாது....
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர்...
எமது வாழ்வில் மிகவும் முக்கியமானதும் இழந்தால் மீண்டும் பெற முடியாததும் என்றால் அது நேரம்தான். உலகத்தின் அனைத்து அசைவுகளையும் நிர்ணயிப்பது நேரம் ஒன்றே. இப்பொழுது பெரும்பாலானோர் போனில் நேரம் பார்ப்பதைத்தான் பழக்கமாக கொண்டுள்ளனர். நீங்கள் அணியும்...
சிகரெட்டுக்கான விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவிகையில், சிகரெட்டுகளுக்கான விலைச்சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைச் சூத்திரம் 2022 முதல் 2026...
பால்மாவுக்கான புதிய விலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் அரசாங்கத்தால் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நிலையில், பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தால் பால்மா விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஒரு கிலோகிராம் பால்மா விலையை 250 ரூபாவாலும், 400 கிராம்...
Medam புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்று. தெய்வப் பிரார்த்தினையில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புண்டு. வெற்றி பெறும் நாள். மேலதிகாரிகள் உங்களை புரிந்துகொண்டு நடப்பார்கள். கொடுக்கல் வாங்கல்...
சனிப் பிரதோஷமும் அதன் பலன்களும்
அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வரும் கார்த்திகை மாதம் முதல் அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும்...
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இந்தியன் 2 உட்பட மேலும் 5 இந்தி மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய திரைப்பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்...
இன்று முட்டை தினம் என்பதால், இந்தியா நாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று உலக முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதன்போது நாமக்கல்லில் அம்மா உணவகத்திற்குச் சென்றவர்களுக்கு இலவசமாக அவித்த முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் பவுல்ட்ரி...
புத்ததாசன மத மற்றும் கலாசார அமைச்சரும் நாட்டின் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன....