நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. விஷாலின் அடுத்த படமான ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும்...
நடிகர் ரஜனிகாந் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இரண்டு பாடல்களை படக்குழு இதுவரை வெளியிட்டுள்ளது. ரஜனி ரசிகர்களுக்கு அவை விருந்தளித்துள்ளன. ரஜனி மற்றும் நயன்தாரா அண்ணாத்தையில் எடுத்த ஸ்ரில்கள் தற்போது வைரலாகி வருகின்றன. சந்திரமுகிக்கு பின்னர்...
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறித்த முக்கிய தீர்மானம் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் உயர்த்தப்பட வேண்டுமென சீமெந்த விநியோகஸ்தர்கள் கோரிக்கை முன்வைத்துள்ள...
Medam திடீர் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். தெய்வப் பிரார்த்தனை மூலம் மனதுக்கு அமைதி உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடியுங்கள். நன்மை உண்டாகும் நாள். பெண்கள் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல்நலக் குறைபாடுகள்...
சமைத்து வைத்த உணவிலிருந்த அப்பளம் ஒன்றை தாயாருக்குத் தெரியாது எடுத்து சாப்பிட்ட காரணத்தால் 5 வயது மகளுக்கு தாய் வாயில் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் விநாயகர் குடியிருப்புப்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தால் உருவாக்கப்பட்ட வில்வம் பழ பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலத்தில் இடம்பெற்றுள்ளது. வில்வம் பழ யோகட் பான கண்டுபிடிப்பாளர் உரிமத்தை பல்கலைக்கழக விவசாய பீடம்...
இந்தியா – தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கைத் தமிழர்கள் 65 பேர் மாயமான நிலையில், படகில் கனடா நாட்டிற்குத் தப்பிச்சென்றார்களா என்பது தொடர்பில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர். இந்தியா –...
சர்வதேச ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக தமிழர் ஒருவர் உரையாற்றவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிவராஜா கோபிராஜ் என்பவரே எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதியில் மெய்நிகர் வழியூடாக நடத்தப்படும்...
குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை புளத்சிங்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கோவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த (வயது–54)...
18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து, திருநங்கையான நமீதா மாரிமுத்து திடீரென விலகியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3ஆம் திகதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. முன்னைய சீசன்களில் இல்லாத வகையில், இந்த சீசனில் முதன்முறையாக...
மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார செயலர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர்...
ஐ.பி.எல் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. லீக் போட்டிகளில் புள்ளி அடிப்படையில் முதல் நான்கு இடங்களைக் கைப்பற்றிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன. அரையிறுதிப்...
நாட்டில் கடந்த ஒன்பது நாட்களில் மதுபான விற்பனை மூலம் 5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார். கடந்த செப்ரெம்பர் 21ஆம் திகதி செப்ரெம்பர்...
ஐபோனுக்கு அமேசான் நிறுவனம் அதிரடி சலுகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய அமேசான் வலைதளத்தின் ஒன்லைன் சிறப்பு விற்பனையில் ஐபோனுக்கு அதிரடி விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 மொடலுக்கே இவ்வாறு விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் மற்றும்...
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் வெதுப்பக உணவுகள், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படலாம். இதனை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இவற்றின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிக்கப்படலாம்...
BiggBossTamil Day – 05 இந்தியா போராடியதற்கு நிகராக எங்கள் போராட்டம் இருக்கிறது! – கண்கலங்கிய நமீதா
மெனிகே மகே ஹித்தே´ பாடல் மூலம் பிரபலமானவர் யொஹானி. ‘மெனிகே மகே ஹித்தே´பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இருந்து அழைப்பு வர இந்தியா சென்று ஹிந்தி பாடல் ஒன்றையும்...
இன்றைய செய்திகள் – (09-10-2021)
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக, பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. நேற்றைய இறுதி ஆட்டத்தில்,...
இரசாயன உரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். இரசாயன உரங்களுக்கு தடை விதிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு...