வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்று பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் யாழ்....
வவுனியாவில் 1700 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். வவுனியா, ஏ – 9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக...
தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற...
உலகக் கோப்பை காற்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது. 22 ஆவது உலகக் கோப்பை காற்பந்து போட்டி அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள குறித்த...
கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக மாறியவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் இதுவரை நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி...
BiggBossTamil Day 10 – பாத்திரம் விளக்குங்க! – பிரியங்காவுக்கு ஓடர் போட்ட தாமரை
“அரசியலுக்கு வரும் எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் இசைக்கலைஞர். அத்துறையில் பயணிக்கவே விரும்புகின்றேன்.” – என்று இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா தெரிவித்தார். இந்தியாவுக்கு இசைப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த அவர் இன்று நாடு திரும்பினார். விமான...
“ஆளமுடியாவிட்டால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாவிட்டால் போய் விடுங்கள். ஆள வேண்டியவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.” இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு, அறிவுறுத்துகின்றார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற...
குடும்பத் தகராறு காரணமாக தனது உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரன் ஒருவர், கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...
அமெரிக்காவிலுள்ள தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள பெப்சிஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தபாலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ் அலுவலகத்தில் பணியாற்றி வந்த...
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தற்போதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த ரயில் சேவைகள் விசேட நேர அட்டவணைக்கு...
பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நவராத்திரி விழாவின்போது.
இந்தியா மணிப்பூரில், இறுதிச்சடங்கு நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஐவர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் செயற்பட்டுவரும் குகி என்னும் பயங்கரவாத அமைப்பு, பொதுமக்கள் மற்றும் படையினர் மீது இடையிடையே தாக்குதல்களை நடாத்தி வருகிறது. இந்நிலையில் குகி அமைப்பை ஒழிக்கும்...
உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று தீர்மானித்துள்ளது. அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று...
இந்தியாவில் மருத்துவக் கற்கைகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு குறித்துக் கலந்துரையாடும் பொருட்டு, நாளையதினம் தமிழக முதலமைச்சர், தமிழக ஆளுநரை சந்திக்கவுள்ளார். தமிழக அரசானது, மருத்துவக் கற்கைகளுக்கான நீட் நுழைவுத் தேர்வைத் தொடர்ந்து எதிர்த்து வரும்...
” அரசாங்கம் ‘பெயில்’ என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற...
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேமீது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டால் விவசாயத்துறை அமைச்சரை விவசாயிகள், விளாசித்தள்ளிவருவதுடன், அவருக்கு எதிராக இன்றளவிலும் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் அரசாங்கத்தின்...
“சகல மக்களினதும் உரிமைகளையும் உள்வாங்கிய வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. அதுவும் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” – இவ்வாறு...
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று தேர்வுகளை நோக்கி மக்கள் நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி உட்பட இலங்கையின் பிரதான நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரித்துள்ளது....
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை பயணத்துக்கும்,...