தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் இன்றைய தினம் தெரிவித்தார். இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன்...
பால் விலை ஓரிரு நாட்களில் அதிகரிக்கப்படவுள்ளது. இதனை, இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துவரும் நிலையில், பால்மா விலை குறித்து பால் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்நாட்டு...
“அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தெளிவான தீர்வு திட்டம் அவசியம். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். ” – என்று இலங்கை ஆசிரியர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கொழும்பில்...
வடக்கு மாகாணம் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வேன் என்று அம்மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பதவிப் பிரமாணத்தின் பின்னர் முதன்முறையாக அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய காணொளி நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறினார்....
“விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான ‘பொருளாதார பலம்’ தற்போது அரசாங்கத்திடம் இல்லை.” என அறிவித்து, தொடர் விலையேற்றத்தை நியாயப்படுத்தியுள்ளார் அமைச்சர் காமினி லொக்குகே. மொட்டுக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, இதன்போது...
முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது பிறந்த தினத்தின்போது காதலரை அறிமுகம் செய்தார். இந்நிலையில்,...
கென்யாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எக்னஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கென்யாவின் மெய்வல்லுநர் வீராங்கனை எக்னஸ் டிரோப், அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென அந்நாட்டு பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கென்ய...
நோர்வே – காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நோர்வேயில் காங்ஸ்பெர்க் நகரில் அம்பு மற்றும் வில் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர்...
2022 மார்ச் மாதமளவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட வேண்டும் என...
“மாகாணசபைத் தேர்தலில் ரோஹித்த ராஜபக்ச எனக்கு சவால் கிடையாது. வடமேல் மாகாண மக்கள் எனக்கே ஆதரவு வழங்குவார்கள்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அதிரடியாக அறிவித்துள்ளார். இலங்கையில் மாகாணசபைத்...
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பன்டோரா’ ஆவணம் தொடர்பில் இலங்கை தேசிய வருமான வரித் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்படி ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தியே, தமக்குள்ள அதிகாரத்துக்கமைய வருமான வரித்திணைக்களத்தால் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக...
” பன்டோரா ஆவணம் தொடர்பில் மட்டுமல்லாமல் 2016 இல் அம்பலப்படுத்தப்பட்ட பனாமா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு உடன் ஆணையிடுங்கள்.” இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அபயராம விகாரையின் விகாராதிபதி...
நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்த நிலையில், கடந்த மார்ச் 2020 முதல், லண்டன்வாசிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இரவு நேரங்களில் நகரை முடக்குவது தொடர்பில் கட்டுப்பாடுகள் எவையும் விதிக்கப்படவில்லை. இந்த நிலையில், இரவு நேரங்களில்,...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன்சிங் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை...
மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாக, அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வேற்று கிரகவாசிகள் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தியதாகவும், மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேறொரு கிரகத்திலிருந்து வந்த வேற்றுக்...
ரி-20 உலகக் கோப்பை அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக சர்துல் தாக்கூர் இடம்பிடித்துள்ளார். ரி-20 உலக கோப்பை இம் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதம் பிசிசிஐயினால், 15 பேர் கொண்ட வீரர்கள்...
ஈரானில், வெளிநாடுகளுக்குத் தகவல் அனுப்பிய உளவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டில் ஈரானின் அணு மற்றும் இராணுவத் தளங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 17 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஈரானின்...
“இலங்கையை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாகவா இங்குள்ள ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் எதற்கு ” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஓமல்பே சோபித தேரர். இது தொடர்பில் அவர் மேலும்...
கொரோனாவால் உலகம் முழுவதும் 10 கோடி பேர் வறுமையில் வாடுவதாக, ஐ.நா. சபை தகவல் வெளியிட்டுள்ளது. பெருந்தொற்று நோயான கொரோனாவால் வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும்...
இன்றைய செய்திகள் – (13-10-2021)