நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி பெரு வெற்றி படைத்த திரைப்படம் விக்ரம் வேதா. புஷ்கர் – காயத்ரி இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார். சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப் படம் விமர்சன ரீதியாகவும்...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்கள் தொடர்பில் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 11ஆம் திகதி நாகப்பட்டினம்...
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்வராகவன், தனுஷ் கூட்டணி புதியதொரு திரைப்படத்தில் இணையவுள்ளது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர்...
இன்றைய செய்திகள் – (15-10-2021) கிளிநொச்சியில் விவசாயிகள் இன்று கவனவீர்ப்பு போராட்டம். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில். கிளிநொச்சியில் இராணுவத் தளபாடங்கள் அடையாளம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா துணை நிற்க வேண்டும்-...
(முழுமையான விபரங்களுக்கு காணொலி இணைக்கப்பட்டுள்ளது) சீனாவைக் கடந்து பிராந்தியத்தில் இலங்கைத்தீவை தனக்குரிய பாதுகாப்பான பிரதேசமாக இந்தியா மாற்ற வேண்டுமானால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய வெளியுறவுச் செயலர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்...
லெபனான் பெய்ரூட்டில் போராட்டம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நீதிபதி ஒருவருக்கு எதிராக ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்கள் மேற்கொண்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, லெபனான் தலைநகர்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை மேலும் கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இம் முடிவு...
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மேலும் 18 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திலேயே, 18 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டாலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். ” கொரோனா ஒழிப்பு...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான ‘ஐலண்ட்’ பால்மாவின் விலையும் எகிறியுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 225 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது....
ஐ.பி.எல் 2021 இன் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை – கொல்கெத்தா அணிகள் இன்று மோதுகின்றன. டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை...
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் அந்நியன். நடிகர் விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தார். இதனை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக சங்கர் அண்மையில் அறிவித்திருந்தார். சங்கரின் அறிவிப்புக்கு அந்நியன் தயாரிப்பாளர் ஒஸ்கார்...
விவசாயிகளால் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தின் அருகே இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது. இந்தியாவின் அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அச்சடலத்தில் இடதுகை மணிக்கட்டு...
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலை, மடத்தடி பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் வண்டியில் பயணித்த குறித்த இளைஞன் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிய...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் அடுத்தவாரம் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்காக அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவை வழங்குதல் உட்பட மேலும்...
மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட உத்தேசித்துள்ளது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சுதந்திரக்கட்சி தலைமையில் ‘வெற்றிலை’ சின்னத்தின்கீழ் கூட்டணியொன்றை அமைப்தற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக் கூட்டணியில் விமல் வீரவன்ச, உதய...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், கொழும்பில் இன்று முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
“பாடசாலைகளுக்கு வருகைத்தர விரும்பும் ஆசிரியர்களை எவராவது தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர. ” பயங்கரவாதம் உருவாவதற்கு...
“மாகாண சபை என்பது வெள்ளை யானை. இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்ட அந்த முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷாலின் எனிமி, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடக்கின்றன....