#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 22-10-2021 * இந்தியா ஆயுதம் தந்து அடிக்கச் சொல்லும் காலம் வராது என்று நினைக்க வேண்டாம் – எம்.கே. சிவாஜிலிங்கம் * முல்லைப் போராட்டம் இழுவைப்...
” பண்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.” – என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு...
மெக்சிகோவில் போதைக்கும்பல்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர். உலகில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையின் பிரதான இடமாக விளங்கும் மெக்சிக்கோவில், நாளாந்தம் போதைக்கும்பல்களிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வியாபாரப் போட்டி காரணமாக போதைக்கும்பல்களிடையே நேற்று...
200 இற்கும் அதிக மாணவர்களைக்கொண்ட அனைத்து ஆரம்பப்பிரிவு பாடசாலைகளிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் கல்வி அமைச்சின் செயலாளர் இன்று அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற...
பாகிஸ்தான் பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்துள்ள நிலையில், கிரே பட்டியலில் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. எப்.ஏ.டி.எப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கான கண்காணிப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்றில், நால்வர் உயிரிழந்துள்ளனர். வாசிங்டன் மாநிலத்திலுள்ள தகோமா என்னும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகோமாவிலுள்ள வீடொன்றில் திடீரென இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், இரு பெண்கள் உள்ளடங்கலாக மூவர் உயிரிழந்துள்ளனர்....
கொரோனாவின் தாக்கம் காரணமாக ஊழியர்களுக்கு ஒருவாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதாக ரஷ்ய அறிவித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36, 339 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் சாவடைந்தும் உள்ளனர். ரஷ்யாவில் நாளுக்கு...
உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்களுக்கு அவரது பிறந்த தினமான நவம்பர் 7 ஆம் திகதியன்று மிகப்பெரும் விருந்து காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகநாயகன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது விக்ரம் திரைப்படம். படத்தின் படப்பிடிப்பு பணிகள்...
” நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்கள் எங்கே? 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலாவது நிவாரண முன்மொழிவுகள் இடம்பெறுமா” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச....
சா்வதேச நிதியத்தின் தலைமை பொறுப்பிலிருந்து கீதா கோபிநாத் விலகுவர் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கீதா கோபிநாத் சா்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைமை ஆலோசர் என்ற பதவியிலிருந்து விலகுவதாக சர்வதேச ஊடகங்கள்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசியிலிருந்து வெளியேறுவது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி அவதானம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக ‘மூன்றாவது வழி’ எனும் வேலைத்திட்டத்தை...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 22-10-2021 * எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு! * நெடுந்தீவில் மாதா சிலை உடைப்பு! * இலங்கையில் இனி நடத்துநர் இன்றி பஸ்கள் * விவசாயிகள்...
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இச் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். கிராமசேவையாளர் ஊடாகதேசிய...
” நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. வதந்திகளை நம்பியே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.”- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ” வழமைபோன்றே இம்முறையும் எரிபொருள் இருப்பு தொடர்பில் சிலர் வதந்தியை பரப்பினர்....
எரிபொருள்கள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் ஒக்டென் 92 வகை பெற்றோலின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு...
இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் வேளையிலேயே...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் | 21-10-2021 சீமெந்து, பால்மா,மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை சுமந்துகொண்டு சபை அமர்வில் கலந்துகொண்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்! யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் தமக்குப் பாதுகாப்பானது எனக் கருதும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது. அத்தோடு அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்ற்ச்சாட்டுகள் தொடர்பில் குற்றவியல்...
பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்காமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படாத போதும், காலநிலை...
#BiggBossTamil – DAY 18 – காமெடி வில்லன் #அபிஷேக் For more BiggBossTamil Season 5 video click here