20-20 உலக கிண்ண போட்டியின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில், நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தான்...
மெசன்ஜர் செயலியில் அசத்தலான எபெக்ட்களை பேஸ்புக் நிறுவனம் அப்பேட் செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ அழைப்பு மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கியுள்ளது. அதாவது குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர். பில்டர்...
20-20 உலக கிண்ணப் போட்டியின் சூப்பர் 12 போட்டி இன்று ஆரம்பமாகியது. சூப்பர் 12 போட்டியின் முதலாவது போட்டியில், அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. 5 விக்கெட்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி, அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது....
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மெல்போர்ன் நகரில் கடந்த 262 நாட்களாக பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தற்போது இந்த பொது முடக்கம் ரத்துசெய்யப்படுகிறது என...
வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, கோவில்கள், தேவாலயங்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்களில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளில் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
ரஸ்யாவில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 75 ஆக உயர்வடைந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாத் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றுக்குள்ளான நாடுகளின் வரிசையில், முறையே...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 23-10-2021 *வெலிக்கடைச் சிறைச்சாலையில் பதற்றம் : பொல்லுகளுடன் காவலர்கள் குவிப்பு! *சவப்பெட்டியை ஏந்தியும், ஒப்பாரி வைத்தும் போராட்டம்! *உயிரிழந்த தமிழக மீனவரின் உடலம் இந்தியாவிடம் ஒப்படைப்பு...
அமெரிக்காவினால் நடாத்தப்பட்ட தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடாத்திய தாக்குதலிலேயே, அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியாவில், கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைக் கைப்பற்ற...
இந்தியா காஸ்மீர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 பேர் வேறு மாநிலச் சிறையொன்றிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஸ்மீரில் பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்க உடந்தையாக இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்படும் நிலையில்,...
இந்தியா கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகக் கடற்பகுதியிலிருந்து கர்நாடகா கடற்பகுதி வரை, மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி நிலைகொண்டுள்ளது. இதனையடுத்து...
இந்தியாவில் நேற்று மட்டும் 666 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். அதேவேளை 16 ஆயிரத்து 326 பேருக்கு நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலும்...
உலகை தன் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவர, கொரோனா கிருமிகளின் தொற்று அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 24.36 கோடியைக் கடந்த நிலையில் சாவடைந்தோரின் எண்ணிக்கை 49.52 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் தோற்றுவிக்கப்படட கொரோனா...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 23-10-2021 *கரும்பூஞ்சை நோயால் நாட்டில் முதல் மரணம்!! *தமிழக மக்களை, எமக்கு எதிராக திசை திருப்புவதை அனுமதிக்க முடியாது ! – எம்.கே.சிவாஜிலிங்கம் *வன்முறைச் சம்பவங்களுக்கு...
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான காணொலியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது...
#BiggBossTamil – DAY 19 – அபிஷேக்கின் ராஜதந்திரமும் சுருதியும் பதிலடியும் For more BiggBossTamil Season 5 video click here
கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த கும்பல் வாடகைக்கு அமர்த்திச் சென்ற ஓட்டோ சாரதியும் கைது...
நாட்டில் கரும்பூஞ்சை நோயால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. காலி – கராப்பிட்டிய மருத்துவமனையில் இந்த முதல் மரணம் பதிவாகியுள்ளது. எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஒரு வாரத்துக்கு முன்னரே உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத...
நமீபியா முதல் முறையாக T20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது. T20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுற்றில் வென்று முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 8 இலக்குகள் இழப்பிற்கு 125...
நேபாளம் நாட்டில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் தடைப்பட்ட நிலையில் நேபாள மக்களின் இயல்பு...
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் நூற்றுக்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தொற்று...